என் ஜீவனே உம்மை நான் என்றும்
en jeevanae ummai naan endrum
என் ஜீவனே உம்மை நான் என்றும் துதிப்பேன் என் தேவனே உம்மை நான் என்றும் துதிப்பேன் (2) துதிப்பேன் (3) என் இயேசுவை துதிப்பேன் (3) என் ராஜனை
1.என் பெலனே உம்மை நான் என்றும் துதிப்பேன் என் தேவனே உம்மை நான் என்றும் துதிப்பேன் (2) - என் யெகோவா மாஓசி என் பெலனே மாஓசி (2)
2.என் கோட்டையே உம்மை நான் என்றும் துதிப்பேன் என் தேவனே உம்மை நான் என்றும் துதிப்பேன் (2) - என் யெகோவா மிஸ்காப் என் கோட்டையே மிஸ்காப் (2)
3.என் வெளிச்சம் உம்மை நான் என்றும் துதிப்பேன் என் தேவனே உம்மை நான் என்றும் துதிப்பேன் யெகோவா ஓரி என் வெளிச்சமே ஓரி (2)- என்
More from Anbanavar
- அக்கினி அக்கினி அக்கினிakkini akkini akkiniPr. T. Stephen · Anbanavar
- அபிஷேகம் அபிஷேகம்abishegam abishegamPr. T. Stephen · Anbanavar
- ஆராதிப்போம் ஆர்ப்பரிப்போம்aaraadhippom aarpparippomPr. T. Stephen · Anbanavar
- ஆவியில் ஏழிமையுள்ளோர் பாக்கியவான்கள்aaviyil ezhimaiyullor paakkiyavaangalPr. T. Stephen · Anbanavar
- இயேசுசாமி சொல்லும் போது எல்லாமே நடக்குதேyesusaami sollum podhu ellaamae nadakkudhaePr. T. Stephen · Anbanavar
- இயேசுவின் நாமமே இனிதான நாமமேyesuvin naamamae inidhaana naamamaePr. T. Stephen · Anbanavar
- உம் அழகு கண்கள் என்னை நீதிமானாய்um azhagu kangal ennai needhimaanaayPr. T. Stephen · Anbanavar
- உம்மை தான் நம்பியிருக்கிறேன்ummai thaan nambiyirukkirenPr. T. Stephen · Anbanavar