என் ஜெபத்தை கேளுமையா
en jebathai kelumaiyaa
என் ஜெபத்தை கேளுமையா என்னை நோக்கி பாரும் ஐயா 2 நிற்க நிலையில்லை நிலையில்லா உலகம் இது 2
நேசரே என் இயேசையா 2
வியாதியின் வேதனை வண் துன்ப சோதனை 2 கஷ்டத்தின் பாடுகள் கடும் துன்ப வேலைகள் 2
தனிமையில் துணை நீரே முதுமையின் புகலிடமே 2 ஆதரவு அற்றவர்க்கு அடைக்கல துணை நீரே 2
தனிமையில் பாதையில் துணையாய் வருபவரே 2 தளர்ந்து நான் போகையில் தோல்மீது சுமப்பவரே 2
வாழ்க்கையின் பயணத்திலே என்னோடு வருபவரே 2 காற்று கடல் சீறும் போது அமைதியை தருபவரே 2
உலகத்தின் வேஷங்கள் ஒரு நாள் கடந்து போகும் 2 கர்த்தர் இயேசு என்னோடு கூடவே வருவீரே 2
More from Appa Pithavae
- அகிலம் படைத்த ஆண்டவரேagilam padaitha aandavaraePr. B. E. Samuel · Appa Pithavae
- அடங்கிடுமே அவர் அதட்டிடவேadangidumae avar adhattidavaePr. B. E. Samuel · Appa Pithavae
- அடைக்கலம் அடைக்கலமேadaikkalam adaikkalamaePr. B. E. Samuel · Appa Pithavae
- அண்ட சராசரமும் அவர் பாதைanda saraasaramum avar paadhaiPr. B. E. Samuel · Appa Pithavae
- அத்திமரத்தின் கீழ் இருந்தேன்athimarathin keezh irundhenPr. B. E. Samuel · Appa Pithavae
- அநாதி தேவனேanaadhi devanaePr. B. E. Samuel · Appa Pithavae
- அனுதினம் என்னை வழிநடத்தும்anudhinam ennai vazhinadathumPr. B. E. Samuel · Appa Pithavae
- அன்பு உள்ளம் கொண்டanbu ullam kondaPr. B. E. Samuel · Appa Pithavae