ஏன் இந்த பாடுகளோ
en indha paadugalo
ஏன் இந்த பாடுகளோ என் இயேசு சுவாமி ஏன் இந்த பாடுகளோ 2 பாவி நான் என்னை பரலோகில் சேர்க்க 2 தீதென்னும் என்னும் கடலில் இறங்கினீரோ 2
சிரசில் முள் முடியோ கை கால்களில் ஆணிகளோ கோர கொடும் குருசோ கொல்கத்தா மாமலையோ 2 தங்கொன்னா வேதனையோ பாவி என்னை மீட்டிடவோ 2
வேர்வையின் பெருந்துளியாய் இரத்தம் எல்லாம் வெளியேற நண்பனும் துரோகியாய் காட்டி உம்மை கொடுக்கையிலே 2 மனதினில் வேதனையோ பாவி என்னை மீட்டிடவோ 2
உழுதவன் நிலம் போல வாரினால் அடிகளோ போர் சேவகர் எல்லாம் கூடி ஒன்றாய் அடிக்கையிலே 2 என் மேல் வைத்த அன்பதுவோ பாவி என்னை மீட்டிடவோ 2
More from Appa Pithavae
- அகிலம் படைத்த ஆண்டவரேagilam padaitha aandavaraePr. B. E. Samuel · Appa Pithavae
- அடங்கிடுமே அவர் அதட்டிடவேadangidumae avar adhattidavaePr. B. E. Samuel · Appa Pithavae
- அடைக்கலம் அடைக்கலமேadaikkalam adaikkalamaePr. B. E. Samuel · Appa Pithavae
- அண்ட சராசரமும் அவர் பாதைanda saraasaramum avar paadhaiPr. B. E. Samuel · Appa Pithavae
- அத்திமரத்தின் கீழ் இருந்தேன்athimarathin keezh irundhenPr. B. E. Samuel · Appa Pithavae
- அநாதி தேவனேanaadhi devanaePr. B. E. Samuel · Appa Pithavae
- அனுதினம் என்னை வழிநடத்தும்anudhinam ennai vazhinadathumPr. B. E. Samuel · Appa Pithavae
- அன்பு உள்ளம் கொண்டanbu ullam kondaPr. B. E. Samuel · Appa Pithavae