என் தேவனே என் இயேசுவே
en devanae en yesuvae
என் தேவனே என் இயேசுவே உம்மையே நான் என்றும் துதித்திடுவேன் என் காலங்கள் உம் கரத்தில் - - 2 கர்த்தாவே நான் என்றும் துதித்திடுவேன்- - 2 -என் தேவனே
உம் கரத்தில் களி மண் நான்- - 2 அப்பா உம் சித்தம் போல் வனைந்திடுமே- - 2 - என் தேவனே
துதித்தலே என் தகுதியல்லோ - - 2 அப்பா நான் நித்தமும் துதித்திடுவேன்- - 2 - என் தேவனே
உமக்காக நான் வாழ்ந்திடுவேன் - - 2 அப்பா உம் பணியை செய்திடுவேன்- - 2 - என் தேவனே
More from Jesus For All
- அகிலம் முழுவதும் படைத்தவரேagilam muzhuvadhum padaithavaraeRev. John B Ravichandran · Jesus For All
- அதிகாலையில் நம் தேவனைadhigaalaiyil nam devanaiRev. John B Ravichandran · Jesus For All
- அனாதை நான் என்றுanaadhai naan endruRev. John B Ravichandran · Jesus For All
- அன்பு அன்பு பேரன்புanbu anbu peranbuRev. John B Ravichandran · Jesus For All
- அன்பு கொண்டவரேanbu kondavaraeRev. John B Ravichandran · Jesus For All
- அபிஷேகியும் தேவா அபிஷேகியும்abishegiyum devaa abishegiyumRev. John B Ravichandran · Jesus For All
- அப்பா இயேசு அப்பாappaa yesu appaaRev. John B Ravichandran · Jesus For All
- அப்பா உம் பாதத்திலேappaa um paadhathilaeRev. John B Ravichandran · Jesus For All