என் தேவனே என் இயேசுவே
en devanae en yesuvae
என் தேவனே என் இயேசுவே உம்மையே நேசிக்கிறேன்
என் பாவங்கள் சிவப்பானது வெண்பஞ்சு போல் மாற்றிடவே உம் இரத்தம் சிந்தினீரே என்னே உம் அன்பு - 2 - என் தேவனே
என் சாபங்கள் போக்கிடவே ஐம்பெரும் காயங்கள் நீர் பெற்றிரோ என்னவென்று சொல்லுவேன் ஈடாக என்னத் தருவேன் ? - 2 - என் தேவனே
என் ஆத்துமா உம்மில் சேர சிலுவையில் கதறினிரோ தாகம், தாகம் என்றழுது ஆத்துமா பாரம் கொண்டீரோ - 2 - என் தேவனே
உலகமெல்லாம் மாயை அய்யா உம் அன்புதான் மாறாதது என் ஜீவன் மீட்டிடவே - உம் ஜீவன் தந்தீரையா. - என் தேவனே
More from Jesus For All
- அகிலம் முழுவதும் படைத்தவரேagilam muzhuvadhum padaithavaraeRev. John B Ravichandran · Jesus For All
- அதிகாலையில் நம் தேவனைadhigaalaiyil nam devanaiRev. John B Ravichandran · Jesus For All
- அனாதை நான் என்றுanaadhai naan endruRev. John B Ravichandran · Jesus For All
- அன்பு அன்பு பேரன்புanbu anbu peranbuRev. John B Ravichandran · Jesus For All
- அன்பு கொண்டவரேanbu kondavaraeRev. John B Ravichandran · Jesus For All
- அபிஷேகியும் தேவா அபிஷேகியும்abishegiyum devaa abishegiyumRev. John B Ravichandran · Jesus For All
- அப்பா இயேசு அப்பாappaa yesu appaaRev. John B Ravichandran · Jesus For All
- அப்பா உம் பாதத்திலேappaa um paadhathilaeRev. John B Ravichandran · Jesus For All