என் தேவனே என் ஜீவனே
en devanae en jeevanae
என் தேவனே என் ஜீவனே - 2 அருள் வேண்டினேன் நீர் தரவேண்டும் - 2
1. துதிகளின் பாத்திரனே திருச்சித்தம் போல் நடத்தி துதியினில் வாழ்ந்து என்னை தூயோனாய் மாற்றிடுமே - 2
2. பாடுகள் பட்டீரே பரமன்னே இயேசுவே நாதா - 2 பாடுகள் எனக்கில்லை பாசம் நீர் வைத்தீனால் - 2
3. உலகத்தின் பாசம் அது வெளி வேசம் - 2 நீர் தந்த பாசம் அன்பின் ஆவி அபிசேஷகம் - 2
More from Appa Pithavae
- அகிலம் படைத்த ஆண்டவரேagilam padaitha aandavaraePr. B. E. Samuel · Appa Pithavae
- அடங்கிடுமே அவர் அதட்டிடவேadangidumae avar adhattidavaePr. B. E. Samuel · Appa Pithavae
- அடைக்கலம் அடைக்கலமேadaikkalam adaikkalamaePr. B. E. Samuel · Appa Pithavae
- அண்ட சராசரமும் அவர் பாதைanda saraasaramum avar paadhaiPr. B. E. Samuel · Appa Pithavae
- அத்திமரத்தின் கீழ் இருந்தேன்athimarathin keezh irundhenPr. B. E. Samuel · Appa Pithavae
- அநாதி தேவனேanaadhi devanaePr. B. E. Samuel · Appa Pithavae
- அனுதினம் என்னை வழிநடத்தும்anudhinam ennai vazhinadathumPr. B. E. Samuel · Appa Pithavae
- அன்பு உள்ளம் கொண்டanbu ullam kondaPr. B. E. Samuel · Appa Pithavae