என் தேவனாயிருக்கிற கர்த்தருக்கு
en devanaayirukkira kartharukku
என் தேவனாயிருக்கிற கர்த்தருக்கு ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் - 2 உம்முடைய கிருபையையும் உண்மையையும் என்னை விட்டு நீக்கதவரே ஸ்தோத்திரம் - 2(ஆதியாகமம் 24:27)
ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் என் தேவனாகிய கர்த்தருக்கு ஸ்தோத்திரம் - 2
1. கன்மலை தேனினால் என்னை திருப்தியாக்கினீர் ஸ்தோத்திரம் - 2
2. உம் பார்வைக்கு அருமையானதால் கணத்தை தந்தவரே ஸ்தோத்திரம்- 2
3. உம்மை நோக்கி கூப்பிட்ட எனக்கு இரட்சிப்பை தந்தீரே ஸ்தோத்திரம்- 2
4. எந்தன் நினைவாய் இருந்து என்னை நடத்தினீர் ஸ்தோத்திரம் - 2
5. வாழ்வின் குறைவை நிறைவாக தருபவரே உமக்கு என்று ஸ்தோத்திரம் - 2
More from Ebenezer
- அநாதி தேவனே என் அடைக்கலம்anaadhi devanae en adaikkalamPs. SD Samson Socrates · Ebenezer
- அவரைக் காண்பேன்avaraik kaanbenPs. SD Samson Socrates · Ebenezer
- ஆதியும் அந்தமும் ஆனவரேaadhiyum andhamum aanavaraePs. SD Samson Socrates · Ebenezer
- ஆத்தும நேசரே உம்மைக் கண்டுaathuma nesarae ummaik kanduPs. SD Samson Socrates · Ebenezer
- இம்மட்டும் எங்களுக்குimmattum engalukkuPs. SD Samson Socrates · Ebenezer
- இயேசு பாரனை துதிப்பேன்yesu paaranai thudhippenPs. SD Samson Socrates · Ebenezer
- உன்னதத்திலிருந்து வருபவர்unnadhathilirundhu varubavarPs. SD Samson Socrates · Ebenezer
- உன்னதரே இயேசுவேunnadharae yesuvaePs. SD Samson Socrates · Ebenezer