என் தேவா மௌனம் ஏனோ
en devaa maunam eno
என் தேவா மௌனம் ஏனோ நான் செய்த பாவம் தானோ என்னோடு பேசவே
1. உன் பாதம் எனக்கு வேண்டும் என் பாவம் சாக வேண்டும் என் தாகம் தீர்க்கவே- உம் ஜீவத்தண்ணீர் வேண்டும்
2. எலியாவின் ஆவி வேண்டும் எலிசாவின் ஆவி வேண்டும் சாத்தானை ஜெயித்திடவே பரிசுத்த ஆவி வேண்டும்
3. தேற்றரவாளனே - என்னை தேற்றவே வாருமே அக்கினி இறங்கட்டும் - அது பற்றியே எரியட்டும்
More from Appa Pithavae
- அகிலம் படைத்த ஆண்டவரேagilam padaitha aandavaraePr. B. E. Samuel · Appa Pithavae
- அடங்கிடுமே அவர் அதட்டிடவேadangidumae avar adhattidavaePr. B. E. Samuel · Appa Pithavae
- அடைக்கலம் அடைக்கலமேadaikkalam adaikkalamaePr. B. E. Samuel · Appa Pithavae
- அண்ட சராசரமும் அவர் பாதைanda saraasaramum avar paadhaiPr. B. E. Samuel · Appa Pithavae
- அத்திமரத்தின் கீழ் இருந்தேன்athimarathin keezh irundhenPr. B. E. Samuel · Appa Pithavae
- அநாதி தேவனேanaadhi devanaePr. B. E. Samuel · Appa Pithavae
- அனுதினம் என்னை வழிநடத்தும்anudhinam ennai vazhinadathumPr. B. E. Samuel · Appa Pithavae
- அன்பு உள்ளம் கொண்டanbu ullam kondaPr. B. E. Samuel · Appa Pithavae