என் அருமை இயேசுவுக்கு ஸ்தோத்திரம்
en arumai yesuvukku sthothiram
என் அருமை இயேசுவுக்கு ஸ்தோத்திரம் என்னோடு வாழ்பவர்க்கு ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் அல்லேலூயா ஸ்தோத்திரம்-(4)
1. பயப்படாதே என்றதாலே ஸ்தோத்திரம் பாதுகாப்பேன் என்றதாலே ஸ்தோத்திரம்-(2) வல்லவரே நல்லவரே ஸ்தோத்திரம் வாழ்வளிக்கும் வல்லவரே ஸ்தோத்திரம்-(2)
2. இரத்தம் சிந்தி மீட்டதாலே ஸ்தோத்திரம் பாவம் என்னில் தீர்த்ததாலே ஸ்தோத்திரம்-(2) இரட்சகரே வல்லவரே ஸ்தோத்திரம் பரிசுத்தரே பரம்பொருளே ஸ்தோத்திரம்-(2)
3. அப்பா பிதாவே உமக்கு ஸ்தோத்திரம் என்னை ஆண்டுகோண்ட தெய்வமே ஸ்தோத்திரம்-(2) வருகை வரை காத்துக் கொள்வீர் ஸ்தோத்திரம் நீர் வரும் போது எடுத்துக்கொள்வீர் ஸ்தோத்திரம்-(2)
More from Appa Pithavae
- அகிலம் படைத்த ஆண்டவரேagilam padaitha aandavaraePr. B. E. Samuel · Appa Pithavae
- அடங்கிடுமே அவர் அதட்டிடவேadangidumae avar adhattidavaePr. B. E. Samuel · Appa Pithavae
- அடைக்கலம் அடைக்கலமேadaikkalam adaikkalamaePr. B. E. Samuel · Appa Pithavae
- அண்ட சராசரமும் அவர் பாதைanda saraasaramum avar paadhaiPr. B. E. Samuel · Appa Pithavae
- அத்திமரத்தின் கீழ் இருந்தேன்athimarathin keezh irundhenPr. B. E. Samuel · Appa Pithavae
- அநாதி தேவனேanaadhi devanaePr. B. E. Samuel · Appa Pithavae
- அனுதினம் என்னை வழிநடத்தும்anudhinam ennai vazhinadathumPr. B. E. Samuel · Appa Pithavae
- அன்பு உள்ளம் கொண்டanbu ullam kondaPr. B. E. Samuel · Appa Pithavae