என் அன்பின் தெய்வமே
en anbin theyvamae
என் அன்பின் தெய்வமே என்னை ஆளும் ஆண்டவரே உம்மையே நான் உயர்த்துவேன் என் வாழ்க்கை உன்றனுக்கே.
1.கடலலையில் சிக்கினேன் - நடு காட்டில் திகைத்தேன் - என் சிலுவை பாரம் என்றேன் - உம் கிருபையால் மீட்டுக்கொண்டீர் - என்
2.உம் பணி செய்யவே ஒப்புவித்தேன் என்னையே - உம் சிலுவை எடுத்துக்கொண்டேன் - என்னைக் கிருபையால் காத்துக்கொள்ளும் - என்
3.அன்பில்லா உலகையே - என் அன்பினால் வெல்லுவேன் - என்னால் அதுவோ முடியவில்லை - என்றால் கிருபையால் தேற்றிடுமே - என்
More from Keerthanaigal
- அஞ்சாதே இயேசanjaadhae iyesaKeerthanaigal
- அடியார் உமைவந் தடைந்தனரேadiyaar umaivan thadaindhanaraeKeerthanaigal
- அடியேன் மனதுadiyen manadhuKeerthanaigal
- அடைக்கலம் அடைக்கலமேadaikkalam adaikkalamaeKeerthanaigal
- அடைக்கலம் ஆண்டவரேadaikkalam aandavaraeKeerthanaigal
- அதி மங்கல காரணனேadhi mangala kaarananaeKeerthanaigal
- அதிகாலையிலுமைத் தேடுவேன்adhigaalaiyilumaith theduvenKeerthanaigal
- அந்த நாள் பாக்கியandha naal paakkiyaKeerthanaigal