ஏலோகிம் ஏலோகம் எங்கும்
elogim elogam engum
ஏலோகிம் ஏலோகம் எங்கும் நிறைந்தவரே எல்ஷடாய் எல்ஷடாய் நீர் சர்வ வல்லவரே
1. யேகோவா ஷம்மா உம் சமூகத்தில் அழைத்து யேகோவா ஓசேனு உருவாக்குகிறார்-2 உம் சமூகத்தில் அழைத்து உருவாக்குகின்றீர்-2
2. யேகோவா எளியோன் உன்னத தேவனே யேகோவா மெக்காதீஸ் பரிசுத்தமாக்குமே -2 உன்னத தேவனே பரிசுத்தமாக்குமே -2
3. எபிநேசரே நீரே உதவி செய்தீர் யேகோவா நிசியே வெற்றி தந்தீர் -2 உதவி செய்தீரே வெற்றி தந்தீரே -2
4.யேகோவா யீரே என்னை பார்க்கிறீரே யேகோவா ரோஹீ என்னை மேய்க்கின்றீரே -2 என்னை தினம் பார்த்து மேய்க்கின்ற தேவனே -2
5. யேகோவா அடோனாய் பெலனான தேவனே யேகோவா கெதே அடைக்கலமானேன் -2 பெலனான தேவனே அடைக்கலமானீரே -2
More from Saayal
- ஆதியும் அந்தமுமானவரேaadhiyum andhamumaanavaraePr. Mohan S Abraham · Saayal
- ஆயத்தமாவோம் ஆயத்தமாவோம்aayathamaavom aayathamaavomPr. Mohan S Abraham · Saayal
- ஆவியானவரே ஆவியானவரேaaviyaanavarae aaviyaanavaraePr. Mohan S Abraham · Saayal
- இந்த உலகில் உள்ள வரைindha ulagil ulla varaiPr. Mohan S Abraham · Saayal
- உன் நேச தணல்un nesa thanalPr. Mohan S Abraham · Saayal
- உம் சமூகம் வந்து நிற்கிறேன்um samoogam vandhu nirkirenPr. Mohan S Abraham · Saayal
- உம் சாயலில் நான் திருப்தியாகிறேன்um saayalil naan thirupthiyaagirenPr. Mohan S Abraham · Saayal
- உம்மை நான் நேசிக்கிறேன்ummai naan nesikkirenPr. Mohan S Abraham · Saayal