எல்லோருக்கும் ஒரு தேவன்
ellorukkum oru devan
எல்லோருக்கும் ஒரு தேவன் இயேசு கிறிஸ்து என்னும் நாதன் ( நாமம்)
1. குருடர்களின் கண்களைத் திறந்த தேவன் குஷ்டரின் ரோகத்தை சுகமாக்கும் தேவன் - 2 அற்புத தேவன் இயேசு அதிசய தேவன் - 2
2. உன்னை மீட்ட சிலுவையில் மரித்த தேவன் உலகோரை வாழவைக்க உயிர்த்த தேவன் - 2 உன்னத தேவன் இயேசு உயிர்த்தெழுந்த தேவன் - 2
3. பாவம் சாபம் யோகம் போக்க பரிசுத்த தேவன் நம்மை பரலோகம் அழைத்த அற்புத தேவன் - 2 பரிசுத்த தேவன் - இயேசு பரலோக தேவன் - 2
More from Appa Pithavae
- அகிலம் படைத்த ஆண்டவரேagilam padaitha aandavaraePr. B. E. Samuel · Appa Pithavae
- அடங்கிடுமே அவர் அதட்டிடவேadangidumae avar adhattidavaePr. B. E. Samuel · Appa Pithavae
- அடைக்கலம் அடைக்கலமேadaikkalam adaikkalamaePr. B. E. Samuel · Appa Pithavae
- அண்ட சராசரமும் அவர் பாதைanda saraasaramum avar paadhaiPr. B. E. Samuel · Appa Pithavae
- அத்திமரத்தின் கீழ் இருந்தேன்athimarathin keezh irundhenPr. B. E. Samuel · Appa Pithavae
- அநாதி தேவனேanaadhi devanaePr. B. E. Samuel · Appa Pithavae
- அனுதினம் என்னை வழிநடத்தும்anudhinam ennai vazhinadathumPr. B. E. Samuel · Appa Pithavae
- அன்பு உள்ளம் கொண்டanbu ullam kondaPr. B. E. Samuel · Appa Pithavae