எல்லையில்லா உந்தன் அன்பு
ellaiyillaa undhan anbu
எல்லையில்லா உந்தன் அன்பு எண்ணிவிட முடியாதே - 2 எந்தனுக்காய் கல்வாரி சிலுவையிலே மரித்தீரையா - 2
1. கேடுகெட்ட பாவி என்னை மன்னித்தீரே உமது அன்பால் - 2 எத்தனையோ துரோகங்கள் நான் செய்திருந்தும் ஏற்றுக் கொண்டீர் - 2
2. ஓடி ஓடி பாவம் செய்தேன் உன் பாதங்களில் ஆணி அடிக்க - 2 தேடித்தேடி இன்பம் கண்டேன் உன் கைகளிலே ஆணி அடிக்க - 2
3. சீர்கெட்ட என் சிந்தனையால் உம் சிறகினிலே முள்முடி யோ - 2 தேடி வந்தேன் மீட்டு விட்டீர் என் இதயம் மகிழ செய்தீர் - 2
4. கொல்கொதா பாதைதனில் பாடுப்பட்டீர் எந்தனுக்காய் - 2 பரிதவித்தீர் சிலுவையிலே எந்தனுக்காய் எந்தனுக்காய் - 2
More from Appa Pithavae
- அகிலம் படைத்த ஆண்டவரேagilam padaitha aandavaraePr. B. E. Samuel · Appa Pithavae
- அடங்கிடுமே அவர் அதட்டிடவேadangidumae avar adhattidavaePr. B. E. Samuel · Appa Pithavae
- அடைக்கலம் அடைக்கலமேadaikkalam adaikkalamaePr. B. E. Samuel · Appa Pithavae
- அண்ட சராசரமும் அவர் பாதைanda saraasaramum avar paadhaiPr. B. E. Samuel · Appa Pithavae
- அத்திமரத்தின் கீழ் இருந்தேன்athimarathin keezh irundhenPr. B. E. Samuel · Appa Pithavae
- அநாதி தேவனேanaadhi devanaePr. B. E. Samuel · Appa Pithavae
- அனுதினம் என்னை வழிநடத்தும்anudhinam ennai vazhinadathumPr. B. E. Samuel · Appa Pithavae
- அன்பு உள்ளம் கொண்டanbu ullam kondaPr. B. E. Samuel · Appa Pithavae