எல்லையில்லா அன்பு
ellaiyillaa anbu
எல்லையில்லா அன்பு உங்க அன்பு இணையே இல்லாத அன்பு (2) என்றென்றும் மாறாத அன்பு எந்நாளும் விலகாத அன்பு (2)
1. கயவனைக் கொணர்ந்த அன்பு கள்வனைக் கவர்ந்த அன்பு கயவனைக் கொணர்ந்த அன்பு கள்வனைக் கவர்ந்த அன்பு களங்கமில்லா தூய அன்பு கல்வாரியில் எனைக் கண்ட அன்பு களங்கமில்லா தூய அன்பு கல்வாரியில் எனைக் கண்ட அன்பு -என்றென்றும் மாறாத அன்பு
2.துரோகியை சிநேகிக்கும் அன்பு பாவியை நேசிக்கும் அன்பு (2) துரோகியை சிநேகிக்கும் அன்பு பாவியை நேசிக்கும் அன்பு துயரம் போக்கும் தூய அன்பு தூங்காமல் எனைக் காக்கும் அன்பு துயரம் நீக்கும் தூய அன்பு தூங்காமல் எனைக் காக்கும் அன்பு -என்றென்றும் மாறாத அன்பு
3.தாங்கியே நடத்தும் அன்பு தாழ்வினில் நினைத்த அன்பு தாங்கியே நடத்தும் அன்பு தாழ்வினில் நினைக்கும் அன்பு தாயைப் போல் தேற்றும் அன்பு எந்தன் நேசர் இயேசுவின் அன்பு தாயைப் போல் தேற்றும் அன்பு எந்தன் நேசர் இயேசுவின் அன்பு -என்றென்றும் மாறாத அன்பு
More from Ennai Azakaakka
- அழகுமில்லைazhagumillaiBro. P.G.T.Allwin Jacob · Ennai Azakaakka
- அழைக்கிறார் இயேசு உன்னைazhaikkiraar yesu unnaiBro. P.G.T.Allwin Jacob · Ennai Azakaakka
- இம்மானுவேலன் பிறந்தார்immaanuvelan pirandhaarBro. P.G.T.Allwin Jacob · Ennai Azakaakka
- இயேசுவினாலே எல்லாம்yesuvinaalae ellaamBro. P.G.T.Allwin Jacob · Ennai Azakaakka
- இயேசுவின் நாமமேyesuvin naamamaeBro. P.G.T.Allwin Jacob · Ennai Azakaakka
- உயிருள்ள என் தெய்வமேuyirulla en theyvamaeBro. P.G.T.Allwin Jacob · Ennai Azakaakka
- உலகத்தின் செல்வம் எல்லாம்ulagathin selvam ellaamBro. P.G.T.Allwin Jacob · Ennai Azakaakka
- எந்தன் தேவன் எந்தன் வாழ்வில்endhan devan endhan vaazhvilBro. P.G.T.Allwin Jacob · Ennai Azakaakka