எல்லாவற்றுக்கும் மேலானவர்
ellaavatrukkum melaanavar
எல்லாவற்றுக்கும் மேலானவர் எல்லோருக்குள்ளும் வாழ்கின்றவர் 2 துதிகளை பலியாக ஏற்கின்றவர் - நம் 2 நம் துயரங்கள் அனைத்தையும் மாற்றுகின்றவர் 2
பல்லவி
என் இயேசுவே நீர் பெரியவரே 2
சிங்காசனத்தின் மேல் வீற்றிருப்பீர் சகலத்தை புதிதாக்குவீர் 2 உம் வசனம் சத்தியமானவை உம் உண்மை உயிரானவை 2
பல்லவி
என் இயேசுவே நீர் பெரியவரே 2
எல்லாவற்றிலும் நம் கர்த்தரே என்றென்றும் பெரியவரே 2 எல்லா தேவர்களிலும் நமதாண்டவர் என்றும் பெரியவரே 2
பல்லவி
என் இயேசுவே நீர் பெரியவரே 2
உன்னத தேவன் இயேசு எல்லாவற்றிலும் மேளானவர் 2 பரலோகின் தேவன் இயேசு எல்லாவற்றிலும் மேளானவர் 2
பல்லவி
என் இயேசுவே நீர் பெரியவரே 2
More from Appa Pithavae
- அகிலம் படைத்த ஆண்டவரேagilam padaitha aandavaraePr. B. E. Samuel · Appa Pithavae
- அடங்கிடுமே அவர் அதட்டிடவேadangidumae avar adhattidavaePr. B. E. Samuel · Appa Pithavae
- அடைக்கலம் அடைக்கலமேadaikkalam adaikkalamaePr. B. E. Samuel · Appa Pithavae
- அண்ட சராசரமும் அவர் பாதைanda saraasaramum avar paadhaiPr. B. E. Samuel · Appa Pithavae
- அத்திமரத்தின் கீழ் இருந்தேன்athimarathin keezh irundhenPr. B. E. Samuel · Appa Pithavae
- அநாதி தேவனேanaadhi devanaePr. B. E. Samuel · Appa Pithavae
- அனுதினம் என்னை வழிநடத்தும்anudhinam ennai vazhinadathumPr. B. E. Samuel · Appa Pithavae
- அன்பு உள்ளம் கொண்டanbu ullam kondaPr. B. E. Samuel · Appa Pithavae