எல்லாத்தையும் செய்கிறவர்
ellaathaiyum seygiravar
எல்லாத்தையும் செய்கிறவர் நீங்கதானப்பா எல்லாத்தையும் செய்கிறவர் நீங்கதானப்பா - - 2
மலட்டை நீக்கி மழலை தந்து - 2 மனதை மகிழ செய்பவர் நீங்க - 2 -எல்லாத்தையும்
வறுமையை போக்கி - செழுமையை தந்து வாழ்க்கையை - வளமாய் செய்பவர் நீங்க - எல்லாத்தையும்
நடக்கும் வழியை - சொல்லித்தந்து வளமான வாழ்வை - தருபவர் நீங்கி - எல்லாத்தையும்
பாவத்தைக் கழுவி - பரிசுத்தமாக்கி பரலோகம் கொண்டு - செல்பவர் நீங்க - எல்லாத்தையும்
More from Jesus For All
- அகிலம் முழுவதும் படைத்தவரேagilam muzhuvadhum padaithavaraeRev. John B Ravichandran · Jesus For All
- அதிகாலையில் நம் தேவனைadhigaalaiyil nam devanaiRev. John B Ravichandran · Jesus For All
- அனாதை நான் என்றுanaadhai naan endruRev. John B Ravichandran · Jesus For All
- அன்பு அன்பு பேரன்புanbu anbu peranbuRev. John B Ravichandran · Jesus For All
- அன்பு கொண்டவரேanbu kondavaraeRev. John B Ravichandran · Jesus For All
- அபிஷேகியும் தேவா அபிஷேகியும்abishegiyum devaa abishegiyumRev. John B Ravichandran · Jesus For All
- அப்பா இயேசு அப்பாappaa yesu appaaRev. John B Ravichandran · Jesus For All
- அப்பா உம் பாதத்திலேappaa um paadhathilaeRev. John B Ravichandran · Jesus For All