எல்லாருக்கும் மா உன்னதர்
ellaarukkum maa unnadhar
1. எல்லாருக்கும் மா உன்னதர் கர்த்தாதி கர்த்தரே கர்த்தாதி கர்த்தரே மெய்யான தெய்வ மனிதர்
நீர் வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க நீர் வாழ்க இயேசுவே
2. விண்ணில் பிரதானியான நீர் பாவிகட்காகவே பாவிகட்காகவே மண்ணில் இறங்கி மரித்தீர்
3. பிசாசு, பாவம், உலகை உம் சாவால் மிதித்தே ஜெயித்தடைந்தீர் வெற்றியை
4. நீர் வென்றபடி நாங்களும் வென்றேறிப் போகவே பரத்தில் செங்கோல் செலுத்தும்
5. விண்ணோர்களோடு மண்ணுள்ளோர் என்றைக்கும் வாழவே பரம வாசல் திறந்தோர்
Chords
Key A Major
0
Chord positions are stored as their own chart and are not aligned to the words above.
A D A
D A E A
A D A
A D A E
A D E
F#m E D E A
A D A
D A E A
A D A
A D A
D A E A
A D AMore from Viduthalayin Geethangal
- அதிசயம் அதிசயம் காணச் செய்வேன்adhisayam adhisayam kaanas seyvenViduthalayin Geethangal
- அற்புதம் செய்வார் இயேசுarpudham seyvaar yesuViduthalayin Geethangal
- ஆசிர்வதிப்பார் இயேசு ஆசீர்வதிப்பார்aasirvadhippaar yesu aaseervadhippaarViduthalayin Geethangal
- ஆயத்தமா நீயும் ஆயத்தமாaayathamaa neeyum aayathamaaViduthalayin Geethangal
- ஆவியானவரே உமக்கு ஆராதனைaaviyaanavarae umakku aaraadhanaiViduthalayin Geethangal
- இந்தியாவே திரும்பு இயேசுவிடம்indhiyaavae thirumbu yesuvidamViduthalayin Geethangal
- இயேசுவின் கரங்கள்yesuvin karangalViduthalayin Geethangal
- இரட்டிப்பான நன்மைகளைirattippaana nanmaigalaiViduthalayin Geethangal