எல்லாமும் நீரே ஐயா
ellaamum neerae aiyaa
எல்லாமும் நீரே ஐயா - எனக்கு எல்லாமும் நீரே ஐயா - 2
1. வானிலும் நீரே ஐயா பூவிலும் நீரே ஐயா - 2 வாழ்விலும் நீரே ஐயா தாழ்விலும் நீரே ஐயா - 2
2. உறவிலும் நீரே ஐயா பிரிவிலும் நீரே ஐயா - 2 களிப்பிலும் நீரே ஐயா தவிப்பிலும் நீரே ஐயா - 2
3. ஆதியும் நீரே ஐயா அந்தமும் நீரே ஐயா - 2 ஜோதியும் நீரே ஐயா நீதியும் நீரே ஐயா - 2
More from Anaadhi Devanae Saranam
- அநாதி தேவனே சரணம்anaadhi devanae saranamRev. G. Thomas Devananthan · Anaadhi Devanae Saranam
- அன்பரே அன்பின் இருப்பிடமேanbarae anbin iruppidamaeRev. G. Thomas Devananthan · Anaadhi Devanae Saranam
- அன்பிற்கு அளவேதையாanbirku alavedhaiyaaRev. G. Thomas Devananthan · Anaadhi Devanae Saranam
- அப்பா பிதாவே நல் இயேசுவேappaa pidhaavae nal yesuvaeRev. G. Thomas Devananthan · Anaadhi Devanae Saranam
- அல்லேலூயா நான் பாடி மகிழ்வேன்alleluya naan paadi magizhvenRev. G. Thomas Devananthan · Anaadhi Devanae Saranam
- ஆதரை மீதினில் ஆறுதல்aadharai meedhinil aarudhalRev. G. Thomas Devananthan · Anaadhi Devanae Saranam
- இயேசுவை வாழ்த்துவோம்yesuvai vaazhthuvomRev. G. Thomas Devananthan · Anaadhi Devanae Saranam
- உன்னதத்தின் ஆவியேunnadhathin aaviyaeRev. G. Thomas Devananthan · Anaadhi Devanae Saranam