எல்லாமே கூடும் எல்லாம் கூடும்
ellaamae koodum ellaam koodum
எல்லாமே கூடும் எல்லாம் கூடும் இயேசுவால் எல்லாமே கூடும்
பாவத்தை மன்னிக்கக் கூடும் உன் வாழ்க்கையை மாறற கூடும் -(2) வியாதியை மாற்றக்கூடும் உன் வேதனை நிக்கக்கூடும் -(2)
சாத்தானை துரத்திட கூடும் சாபத்தை போக்ககூடும் -(2) வெற்றியைக் கொடுக்க கூடும் உன் தோல்வியை மாற்றக்கூடும் -(2)
தேவைகள் சந்திக்கக்கூடும் உன் குறைவுகள் மாற்றக்கூடும் -(2) விசுவாசம் இருந்தாலே போதும் அற்புதம் உன் வாழ்வில் நடக்கும்-(2)
More from Viduthalayin Geethangal
- அதிசயம் அதிசயம் காணச் செய்வேன்adhisayam adhisayam kaanas seyvenViduthalayin Geethangal
- அற்புதம் செய்வார் இயேசுarpudham seyvaar yesuViduthalayin Geethangal
- ஆசிர்வதிப்பார் இயேசு ஆசீர்வதிப்பார்aasirvadhippaar yesu aaseervadhippaarViduthalayin Geethangal
- ஆயத்தமா நீயும் ஆயத்தமாaayathamaa neeyum aayathamaaViduthalayin Geethangal
- ஆவியானவரே உமக்கு ஆராதனைaaviyaanavarae umakku aaraadhanaiViduthalayin Geethangal
- இந்தியாவே திரும்பு இயேசுவிடம்indhiyaavae thirumbu yesuvidamViduthalayin Geethangal
- இயேசுவின் கரங்கள்yesuvin karangalViduthalayin Geethangal
- இரட்டிப்பான நன்மைகளைirattippaana nanmaigalaiViduthalayin Geethangal