எல்லாம் நீர் அல்லவோ
ellaam neer allavo
எல்லாம் நீர் அல்லவோ என் வாழ்வில் எல்லையும் நீரல்லவோ - 2 துதிக்கும் கணத்துக்கும் பாத்திரரே - 2 எல்லாம் நீரல்லவோ
1. வழியும் நீரல்லவோ சத்தியமும் நீரல்லவோ - 2 ஜீவனும் பெலனும் நீரல்லவோ -என் - 2
2. துதிக்கு பாத்திரர் நீரல்லவோ கணத்துக்கும் பாத்திரர் நீரல்லவோ - 2 மகிமையும் மகத்துவமும் நீரல்லவோ-என் - 2
3. என் வாழ்வும் நீரல்லவோ என் வளமும் நீரல்லவோ - 2 என் மனமும் மானமும் நீரல்லவோ-என் - 2
4. என் உடலும் நீரல்லவோ என் உயிரும் நீரல்லவோ - 2 என் ஆத்துமாவின் மீட்பர் நீரல்லவோ -என் - 2
5. என் கனவும் நீரல்லவோ என் நினைவும் நீரல்லவோ - 2 என் மூச்சும் பேச்சும் நீரல்லவோ -என் - 2
More from Appa Pithavae
- அகிலம் படைத்த ஆண்டவரேagilam padaitha aandavaraePr. B. E. Samuel · Appa Pithavae
- அடங்கிடுமே அவர் அதட்டிடவேadangidumae avar adhattidavaePr. B. E. Samuel · Appa Pithavae
- அடைக்கலம் அடைக்கலமேadaikkalam adaikkalamaePr. B. E. Samuel · Appa Pithavae
- அண்ட சராசரமும் அவர் பாதைanda saraasaramum avar paadhaiPr. B. E. Samuel · Appa Pithavae
- அத்திமரத்தின் கீழ் இருந்தேன்athimarathin keezh irundhenPr. B. E. Samuel · Appa Pithavae
- அநாதி தேவனேanaadhi devanaePr. B. E. Samuel · Appa Pithavae
- அனுதினம் என்னை வழிநடத்தும்anudhinam ennai vazhinadathumPr. B. E. Samuel · Appa Pithavae
- அன்பு உள்ளம் கொண்டanbu ullam kondaPr. B. E. Samuel · Appa Pithavae