எல்லாம் நீங்க தான்
ellaam neenga thaan
எல்லாம் நீங்க தான் எல்லாமே நீங்க தான் எல்லாம் நீங்க தான் எல்லாமே நீங்க தான் -2
இயேசப்பா இயேசப்பா இயேசப்பா என் இயேசப்பா -2
ஆதியும் நீங்க தான் அந்தமும் நீங்க தான் அன்னையும் நீங்க தான் என் தந்தையும் நீங்க தான் -2
அன்பரும் நீங்க தான் என் நண்பரும் நீங்க தான் ஆறுதல் நீங்க தான் என் ஆதரவும் நீங்க தான் -2
வாழ்விலும் நீங்க தான் என் தாழ்விலும் நீங்க தான் வாதையில் நீங்க தான் என் பாதையிலும் நீங்க தான் -2
மீட்பரும் நீங்க தான் என் மேய்ப்பரும் நீங்க தான் மேன்மையும் நீங்க தான் என் மகிமையும் நீங்க தான் -2
ஆதி தேவன் நீங்க தான் என் நித்ய ஜீவன் நீங்க தான் இராஜ ராஜன் நீங்க தான் சர்வலோகமும் நீசம் தான் -2
More from Appa Pithavae
- அகிலம் படைத்த ஆண்டவரேagilam padaitha aandavaraePr. B. E. Samuel · Appa Pithavae
- அடங்கிடுமே அவர் அதட்டிடவேadangidumae avar adhattidavaePr. B. E. Samuel · Appa Pithavae
- அடைக்கலம் அடைக்கலமேadaikkalam adaikkalamaePr. B. E. Samuel · Appa Pithavae
- அண்ட சராசரமும் அவர் பாதைanda saraasaramum avar paadhaiPr. B. E. Samuel · Appa Pithavae
- அத்திமரத்தின் கீழ் இருந்தேன்athimarathin keezh irundhenPr. B. E. Samuel · Appa Pithavae
- அநாதி தேவனேanaadhi devanaePr. B. E. Samuel · Appa Pithavae
- அனுதினம் என்னை வழிநடத்தும்anudhinam ennai vazhinadathumPr. B. E. Samuel · Appa Pithavae
- அன்பு உள்ளம் கொண்டanbu ullam kondaPr. B. E. Samuel · Appa Pithavae