எல்லா நாமத்திலும் மேலான நாமமே
ellaa naamathilum melaana naamamae
எல்லா நாமத்திலும் மேலான நாமமே யேகோவா தேவனே ஆராதனை (2) ஆராதனை 4 (2) யேகோவா தேவனே ஆராதனை எங்கள் மீட்பரே ஆராதனை
1. எனக்காக யாவையும் செய்து முடிக்கும் யேகோவா தேவனே ஆராதனை எனக்கு சமாதானம் சந்தோஷம் தந்திடும் யெகோவா ஷாலோம் ஆராதனை (2) ஆராதனை 4 (2)
2. என்னைவிட்டு ஒருபோதும் விலகாத தெய்வம் யேகோவா ஷம்மா ஆராதனை எனக்கு ஆரோக்கியம் தருகின்ற இயேசுவே யேகோவா ரஃபா ஆராதனை (2) ஆராதனை 4 (2)
3. என்னை சுகமாக்கும் என் இயேசு ராஜனே யேகோவா மெக்காதீஸ் ஆராதனை என்னை அனுதினமும் நடத்தும் இயேசுவே யேகோவா ரோஹி ஆராதனை (2) ஆராதனை 4 (2)
More from Inba Satham
- அழகுள்ள தேவனே ஆராதனைazhagulla devanae aaraadhanaiPr. A. Thadash · Inba Satham
- ஆவியான தேவனே அன்புள்ள தேவனேaaviyaana devanae anbulla devanaePr. A. Thadash · Inba Satham
- ஆவியானவரே உமக்காரதனை என்றுமேaaviyaanavarae umakkaaradhanai endrumaePr. A. Thadash · Inba Satham
- இனியும் காலமில்லைiniyum kaalamillaiPr. A. Thadash · Inba Satham
- இன்ப சத்தம் கேட்டிடுவேன்inba satham kettiduvenPr. A. Thadash · Inba Satham
- உங்க அன்பு போதாதைய்யாunga anbu podhaadhaiyyaaPr. A. Thadash · Inba Satham
- உம்முடைய சமூகத்தில் எனக்குummudaiya samoogathil enakkuPr. A. Thadash · Inba Satham
- உம்மை அன்புகூறுவேன் ஆராதிப்பேன்ummai anbugooruven aaraadhippenPr. A. Thadash · Inba Satham