எலியாவின் தேவன்
eliyaavin devan
எலியாவின் தேவன் நீர்தானையா கருத்தாக ஜெபித்திட கிருபை தாருமே - 2 எலியாவை போல உந்தன் முன்பு உறுதியாய் நின்றிட பெலன் தாருமே - 2
பாகால் முன் உம்மை நான் உயர்த்திடவே பலமான வல்லமை தாரும் தேவா - 2 சத்ருக்கள் உம் முன் வீழ்ந்திடவே வானத்தின் அக்கினி ஊற்றுமையா - 2
யோர்தானை போல் நிற்கும் பெரும்தடைகள் அபிஷத்தால் இன்று விலகிடவே - 2 அக்கினி அபிஷகம் இப்போதே என்மீது ஊற்றிட வேண்டுமையா - 2
More from Viduthalayin Geethangal
- அதிசயம் அதிசயம் காணச் செய்வேன்adhisayam adhisayam kaanas seyvenViduthalayin Geethangal
- அற்புதம் செய்வார் இயேசுarpudham seyvaar yesuViduthalayin Geethangal
- ஆசிர்வதிப்பார் இயேசு ஆசீர்வதிப்பார்aasirvadhippaar yesu aaseervadhippaarViduthalayin Geethangal
- ஆயத்தமா நீயும் ஆயத்தமாaayathamaa neeyum aayathamaaViduthalayin Geethangal
- ஆவியானவரே உமக்கு ஆராதனைaaviyaanavarae umakku aaraadhanaiViduthalayin Geethangal
- இந்தியாவே திரும்பு இயேசுவிடம்indhiyaavae thirumbu yesuvidamViduthalayin Geethangal
- இயேசுவின் கரங்கள்yesuvin karangalViduthalayin Geethangal
- இரட்டிப்பான நன்மைகளைirattippaana nanmaigalaiViduthalayin Geethangal