எக்காளம் தொணிக்க போகுது
ekkaalam thonikka pogudhu
எக்காளம் தொணிக்க போகுது என் இயேசு ராஜா வருகையின் நேரமாகுது 2
என் நாமம் தரித்துக்கொண்டு நானே கிறிஸ்து என்று 2 வஞ்சகர்கள் எழும்புவார்கள் என் ஜனமே வஞ்சிக்க படாதிருங்கள் 2
எச்சரிக்கையாயிரு வஞ்சிக்கப்படாதிரு 2
கிழக்கிலே மின்னல் தோன்றி மேற்கிலே ஒளிரும் போல 2 கர்த்தர் இயேசு வந்திடுவார் என் ஜனமே எதிர்கொண்டு சென்றிடுவோம் 2
வானத்தில் இருந்து இயேசு இறங்கியே வந்திடுவார் பரலோகில் நம்மை இன்று கூட்டி சேர்த்திடுவார் 2 ஆரவார தொணி கேக்குமே மேகத்தில் எக்காள சத்தம் தோணிக்குமே 2
விசுவாச துரோகமே முந்தி நேரிடும் பாவ மனிஷனான கேட்டின் மகன் வெளிப்படுவான் 2 தடை செய்யும் ஆவியானவர் நமக்குள் நிலைத்தே இருக்க வேண்டுமே 2
More from Appa Pithavae
- அகிலம் படைத்த ஆண்டவரேagilam padaitha aandavaraePr. B. E. Samuel · Appa Pithavae
- அடங்கிடுமே அவர் அதட்டிடவேadangidumae avar adhattidavaePr. B. E. Samuel · Appa Pithavae
- அடைக்கலம் அடைக்கலமேadaikkalam adaikkalamaePr. B. E. Samuel · Appa Pithavae
- அண்ட சராசரமும் அவர் பாதைanda saraasaramum avar paadhaiPr. B. E. Samuel · Appa Pithavae
- அத்திமரத்தின் கீழ் இருந்தேன்athimarathin keezh irundhenPr. B. E. Samuel · Appa Pithavae
- அநாதி தேவனேanaadhi devanaePr. B. E. Samuel · Appa Pithavae
- அனுதினம் என்னை வழிநடத்தும்anudhinam ennai vazhinadathumPr. B. E. Samuel · Appa Pithavae
- அன்பு உள்ளம் கொண்டanbu ullam kondaPr. B. E. Samuel · Appa Pithavae