எக்காள சத்தம்
ekkaala satham
எக்காள சத்தம் என் காதுகள் கேட்குமே கண்கள் என்றும் உம்மை காணுமே என் இயேசுவே கண்கள் என்றும் உம்மை காணுமே 2
இயேசுவே ராஜா இயேசுவே கர்த்தர் 2 இயேசுவே மெய்யான தெய்வம் 2
அவரே தேவன் அவரே புகழ்ச்சி அவரே ஜீவன் அவர் என் சுதந்திரம் 2
அவரே இரட்சிப்பு அவரே என் தஞ்சம் அவரே என் துணை அவர் என் கேடகம் 2
அவர் மகிமையின் இராஜா அவரே அடைக்கலாம் அவர் எந்தன் கன்மலை அவர் காரியம் வாய்க்கச் செய்வார் 2
அவர் காயம் கட்டிடுவார் அவர் சுகத்தை தந்திடுவார் அவர் எந்தன் ஆவியானவர் அவரே மூளைக்ககள்லானர் 2
அவர் சமாதான காரணர் அவர் நித்திய ஆனந்தம் அவர் தேவாதி தேவன் அவர் கர்த்தாதி கர்த்தரே 2
More from Appa Pithavae
- அகிலம் படைத்த ஆண்டவரேagilam padaitha aandavaraePr. B. E. Samuel · Appa Pithavae
- அடங்கிடுமே அவர் அதட்டிடவேadangidumae avar adhattidavaePr. B. E. Samuel · Appa Pithavae
- அடைக்கலம் அடைக்கலமேadaikkalam adaikkalamaePr. B. E. Samuel · Appa Pithavae
- அண்ட சராசரமும் அவர் பாதைanda saraasaramum avar paadhaiPr. B. E. Samuel · Appa Pithavae
- அத்திமரத்தின் கீழ் இருந்தேன்athimarathin keezh irundhenPr. B. E. Samuel · Appa Pithavae
- அநாதி தேவனேanaadhi devanaePr. B. E. Samuel · Appa Pithavae
- அனுதினம் என்னை வழிநடத்தும்anudhinam ennai vazhinadathumPr. B. E. Samuel · Appa Pithavae
- அன்பு உள்ளம் கொண்டanbu ullam kondaPr. B. E. Samuel · Appa Pithavae