எஜமான் என் எஜமானே இயேசு
ejamaan en ejamaanae yesu
எஜமான் என் எஜமானே இயேசு என் எஜமானே - 2 வேலைக்காரன் கண்களெல்லாம் எஜமானின் கரம் நோக்கமே - 2 நாங்களோ நாங்களேர் கர்த்தா உன் கரம் நோக்குவோம் - 2
1. உன் சித்தம் செய்வதுதான் என்னுடைய ஏக்கம் ஐயா உம்முடைய சித்தம் அறிய ஆவியால் நிரப்பும் ஐயா - 2
2. உயிர் வாழும் நாட்களெல்லாம் உன் விருப்பம் செய்திடுவேன் உயிருள்ள வரையிலும் உன் பணி செய்திடுவேன் - 2
3. ஜீவனை தந்துமே என்னையும் அழைத்தீரே உம்முடைய சேவையை செய்ய ஆவியை தந்திடுமே - 2
4. என் தேசத்தின் எல்லை எல்லாம் உம்மாட்சி அமையுமே வறுமையும் வண்முறையும் தேசத்தில் ஒழியனுமே - 2
5. எஜமான் உன் சமூகத்தில் வேலைக்காரர் களிகூர உன் சமூகத்தை காணவே எங்கள் உள்ளம் ஏங்குதையா - 2
6. உமக்காக வாழ்ந்திட உண்மையே நேசிக்க பலியாகி மீட்டீரே பரலோக தேவனே - 2
More from Appa Pithavae
- அகிலம் படைத்த ஆண்டவரேagilam padaitha aandavaraePr. B. E. Samuel · Appa Pithavae
- அடங்கிடுமே அவர் அதட்டிடவேadangidumae avar adhattidavaePr. B. E. Samuel · Appa Pithavae
- அடைக்கலம் அடைக்கலமேadaikkalam adaikkalamaePr. B. E. Samuel · Appa Pithavae
- அண்ட சராசரமும் அவர் பாதைanda saraasaramum avar paadhaiPr. B. E. Samuel · Appa Pithavae
- அத்திமரத்தின் கீழ் இருந்தேன்athimarathin keezh irundhenPr. B. E. Samuel · Appa Pithavae
- அநாதி தேவனேanaadhi devanaePr. B. E. Samuel · Appa Pithavae
- அனுதினம் என்னை வழிநடத்தும்anudhinam ennai vazhinadathumPr. B. E. Samuel · Appa Pithavae
- அன்பு உள்ளம் கொண்டanbu ullam kondaPr. B. E. Samuel · Appa Pithavae