எதுவரைக்கும் என்னை
edhuvaraikkum ennai
எதுவரைக்கும் என்னை மறந்திருப்பார் -ஐயா எதுவரைக்கும் எனக்கு உம்மை -மறைப்பர் எளியவன் என் குரல் கேட்கலையா? என்னிடம் உமக்கு அன்பில்லையா - (எது வரைக்கும்)
1. கானகத்தில் நான் நடக்கின்றேன் (வாழ்வில்) கருணை இல்லாமல் தவிக்கின்றேன் காப்பாற்ற முன் வாரும் - கர்த்தாவே - உம் கருணை புரிந்து கரையேற்றும் - (எது வரைக்கும்)
2. அன்பு இல்லாமல் அலைகின்றேன் ஆறதல் இன்றி தவிக்கின்றேன் அன்பான இயேசய்யா அனணத்திடவாரும் துன்பத்திலிருந்து என்னை தேற்றிவிடும் - (எது வரைக்கும்)
3. பாசம் இல்லாமல் வேஷமானேன் பக்தி இல்லாமல் -சாபமானேன் இறைவா என் மீது இறங்கிடுமே என் இதயத்தில் வந்து வாழ்ந்திடுமே - (எது வரைக்கும்)
More from Aviyanavarin Arputha Paadalgal
- அதிகாலை வேலையில் ஆண்டவரை பார்ப்பேன்adhigaalai velaiyil aandavarai paarppenEvg. David Raja · Aviyanavarin Arputha Paadalgal
- அனுதினம் நாம் துதிப்போம்anudhinam naam thudhippomEvg. David Raja · Aviyanavarin Arputha Paadalgal
- அன்பின் தெய்வம் இயேசுanbin theyvam yesuEvg. David Raja · Aviyanavarin Arputha Paadalgal
- அபிஷேகியும் அபிஷேகியும்abishegiyum abishegiyumEvg. David Raja · Aviyanavarin Arputha Paadalgal
- அப்பா அப்பா இயேசப்பாappaa appaa iyesappaaEvg. David Raja · Aviyanavarin Arputha Paadalgal
- அப்பா உம்மை நினைத்துappaa ummai ninaithuEvg. David Raja · Aviyanavarin Arputha Paadalgal
- அருமையானவர் ஆண்டவரேarumaiyaanavar aandavaraeEvg. David Raja · Aviyanavarin Arputha Paadalgal
- அருமையானவர் இயேசுarumaiyaanavar yesuEvg. David Raja · Aviyanavarin Arputha Paadalgal