எதையும் செய்குவோம்
edhaiyum seyguvom
எதையும் செய்குவோம் எங்கள் இயேசுவின் நாமத்தினால் என்னை பெலப்படுத்தும் கிறிஸ்துவினால் எதையும் செய்து முடிப்போம்
சேனைக்குள் பாய்ந்திடுவோம் ஒரு மதிலையும் தான்டிடுவோம் சத்துறுவின் கோட்டைக்குல் நுழைந்து என்க்குறியதை எடுத்துக்கொள்வோம்
அல்லேலுயா உன்னத பெலத்தால் நிறப்பினிரே அல்லேலுயா என்க்கு ஜெயங்கலை தருபவரே(2)
1. எந்தன் கால்களை பெலப்படுத்தி மானின் கால்களாய் மாற்றுக்கிறார் உயர்ந்த ஸ்தலங்களில் ஏற்றுகிறார் உன்னதங்கலில் நிறுத்துகிறார்.. ( எளும்பிடுவோம் நாங்கள் எறிந்திடுவொம் - எழும்பி பிரகாசிப்போம் உலகில் சுடர் விடுவோம் தொடர்ந்து ஒலி தருவோம். உலகத்தின் வெளிச்சம் நாங்கள்)
2. சோர்வின் ஆவியை நீக்கிவிட்டார் உற்சாக ஆவியை கொடுத்து விட்டார் பயத்தின் ஆவியை நீக்கிவிட்டார் ஜெயத்தின் ஆவியை கொடுத்துவிட்டார் ( எளும்பிடுவோம் நாங்கள் புறப்படுவோம் கர்த்தரின் சேனைகளாய் - யுத்தத்தில் முன்னே நின்று நாங்கள் ஜெயம் எடுப்போம் கிதியோனின் பட்டயமாய்)
More from Ennudayavare
- அப்பா உம்மை நான்appaa ummai naanPr. M. Stephen Devasundaram · Ennudayavare
- ஆகும் கூடும் வாய்க்கும்aagum koodum vaaykkumPr. M. Stephen Devasundaram · Ennudayavare
- இயேசு என்னில் வாழ்கின்றார்yesu ennil vaazhgindraarPr. M. Stephen Devasundaram · Ennudayavare
- இயேசு கிறிஸ்து என்yesu kiristhu enPr. M. Stephen Devasundaram · Ennudayavare
- இயேசுவே உம்மை துதிக்கும்yesuvae ummai thudhikkumPr. M. Stephen Devasundaram · Ennudayavare
- இயேசுவோடு இணைந்துyesuvodu inaindhuPr. M. Stephen Devasundaram · Ennudayavare
- இயேசையா உம்மைiyesaiyaa ummaiPr. M. Stephen Devasundaram · Ennudayavare
- உன்னத அழைப்பில்unnadha azhaippilPr. M. Stephen Devasundaram · Ennudayavare