ஏதாவது இயேசுவுக்காய் செய்யணும்
edhaavadhu yesuvukkaay seyyanum
ஏதாவது இயேசுவுக்காய் செய்யணும் அவர் கிருபையிலே அனுதினம் வாழனும் 2 துதியை செலுத்தணும் ஆராதனை செய்யணும் 2 முழங்கால் படியிட்டு முழுமையாய் கொடுக்கணும் முழுமையாய் கொடுக்கணும் 2
பலியை செலுத்தணும் காணிக்கையை படைக்கணும் 2 நன்மையை செய்யணும் நீதியையும் செலுத்தணும் நீதியையும் செலுத்தணும் 2
ஆவியோடு ஜெபிக்கணும் கருத்தோடு ஜெபிக்கணும் 2 ஆவியோடும் பாடணும் கருத்தோடும் பாடணும் கருத்தோடும் பாடணும் 2
தேசமெங்கும் செல்லவேணும் சுவிஷேசம் சொல்லவேணும் 2 சாத்தானின் சதிகளையும் சாபங்களை வெல்லனும் சாபங்களை வெல்லனும் 2
துதியை செலுத்தணும் சாத்தானை துரத்தனும் 2 ஜெபத்தை செய்யணும் சாட்சியாய் வாழணும் சாட்சியாய் வாழணும் 2
உற்சாக மனதுடனே ஊழியம் செய்யணும் 2 ஊழியத்தை தாங்கனும் நமது பணத்தினால் நமது ஜெபத்தினால் 2
More from Appa Pithavae
- அகிலம் படைத்த ஆண்டவரேagilam padaitha aandavaraePr. B. E. Samuel · Appa Pithavae
- அடங்கிடுமே அவர் அதட்டிடவேadangidumae avar adhattidavaePr. B. E. Samuel · Appa Pithavae
- அடைக்கலம் அடைக்கலமேadaikkalam adaikkalamaePr. B. E. Samuel · Appa Pithavae
- அண்ட சராசரமும் அவர் பாதைanda saraasaramum avar paadhaiPr. B. E. Samuel · Appa Pithavae
- அத்திமரத்தின் கீழ் இருந்தேன்athimarathin keezh irundhenPr. B. E. Samuel · Appa Pithavae
- அநாதி தேவனேanaadhi devanaePr. B. E. Samuel · Appa Pithavae
- அனுதினம் என்னை வழிநடத்தும்anudhinam ennai vazhinadathumPr. B. E. Samuel · Appa Pithavae
- அன்பு உள்ளம் கொண்டanbu ullam kondaPr. B. E. Samuel · Appa Pithavae