தேவசுதனுயிர்த்தார்
devasudhanuyirthaar
தேவசுதனுயிர்த்தார் - மிருதினின்று
பாவ,லோக,ரோக, மேக,மேக, மேசியாபரிதி - தேவ
1. நலவடு வைந்துமிலங்க,திருச்சிலுவை பதாகை துலங்க பொல்லா எமனுடமன மிலங்க - தேவ
2 .மனுடர் குலங்கள் துலங்க, பிதாவினுட கிருபை இலங்க துஷ்ட அலகை மனங்கலங்க- தேவ
3. பரபலியாய்,நரபலியாய்,திருபலியாய்,ஒருபலியாய்ப் பரமும்,வரமும்,திறமும்,மருவும் படிஉயிர் விடுபரன் நரர்நிதி கதியென- தேவ
4. கிறிஸ்தவரே, தரித்திரரே,கிருபையிலே பெருகுவீரே கெடிசெய் கொடியன் கடியுமிடியும் கெடவும் படவுமிதோ,அடியுமுடியுமில்லா- தேவ
More from Keerthanaigal
- அஞ்சாதே இயேசanjaadhae iyesaKeerthanaigal
- அடியார் உமைவந் தடைந்தனரேadiyaar umaivan thadaindhanaraeKeerthanaigal
- அடியேன் மனதுadiyen manadhuKeerthanaigal
- அடைக்கலம் அடைக்கலமேadaikkalam adaikkalamaeKeerthanaigal
- அடைக்கலம் ஆண்டவரேadaikkalam aandavaraeKeerthanaigal
- அதி மங்கல காரணனேadhi mangala kaarananaeKeerthanaigal
- அதிகாலையிலுமைத் தேடுவேன்adhigaalaiyilumaith theduvenKeerthanaigal
- அந்த நாள் பாக்கியandha naal paakkiyaKeerthanaigal