தேவரீர் என்னை அசீர்வதித்து
devareer ennai aseervadhithu
தேவரீர் என்னை அசீர்வதித்து - என் எல்லைகளை பெரிதாக்கும் - - 2 தீங்கு என்னை துக்கப்படுத்தாதபடிக்கு வேலியடைத்து என்னை பாதுகாரும்- - 2 - தேவரீர் என்னை
கர்த்தாவே உம்கரம் என் மேலிருந்தால் சாத்தானுக்கு அதிகாரமில்லை - - 2 உந்தன் கரம் உன்மேல் வைத்திடும் ஐயா என்னை அனுதினம் பாதுகாரும்- - 2 - தேவரீர் என்னை
இஸ்ரவேலை ஆசீர்வதிப்பதே எனக்கு பிரியம் என்று சொன்னவரே - - 2 இஸ்ரவேலாகிய என்னையுமே ஆசீர்வதித்து நடத்திடுமே - - 2 - தேவரீர் என்னை
உண்மையுள்ளவனை ஆசீர்வதிப்பேன் என்று சொன்ன மெய்தெய்வமே - - 2 என்னையும் அவ்வித பாத்திரமாய் . மாற்றி ஆசீர்வதித்தருளுமே - - 2 - தேவரீர் என்னை
More from Jesus For All
- அகிலம் முழுவதும் படைத்தவரேagilam muzhuvadhum padaithavaraeRev. John B Ravichandran · Jesus For All
- அதிகாலையில் நம் தேவனைadhigaalaiyil nam devanaiRev. John B Ravichandran · Jesus For All
- அனாதை நான் என்றுanaadhai naan endruRev. John B Ravichandran · Jesus For All
- அன்பு அன்பு பேரன்புanbu anbu peranbuRev. John B Ravichandran · Jesus For All
- அன்பு கொண்டவரேanbu kondavaraeRev. John B Ravichandran · Jesus For All
- அபிஷேகியும் தேவா அபிஷேகியும்abishegiyum devaa abishegiyumRev. John B Ravichandran · Jesus For All
- அப்பா இயேசு அப்பாappaa yesu appaaRev. John B Ravichandran · Jesus For All
- அப்பா உம் பாதத்திலேappaa um paadhathilaeRev. John B Ravichandran · Jesus For All