தேவரீர் என்னை ஆசீர்வதியும்
devareer ennai aaseervadhiyum
தேவரீர் என்னை ஆசீர்வதியும் எல்லையைப் பெரிதாக்கும் -2 உம் கரம் என்னோட இருப்பதினால் தீங்கு என்றும் அனுகாதே -2
ஆராதனை ஆராதனை தேவரீர் உமக்கே ஆராதனை - 2
1. துக்கத்தின் மகனாக பிறந்த போதும் கணம் பெற்றவனாக மாற்றினீரே
கர்த்தாவே, தேவரீர், மகிமையையும் கனத்தையும் வல்லமையையும் பெற்றுக்கொள்ள பாத்திரராயிருக்கிறீர் - 2 உம்முடைய நாமத்தை துதித்திடுவேன்-1
2. மாராவை போல கசக்கும் என் வாழ்வை தேனீலும் இனிமையாக மாற்றினீரே
3. எத்தனாக இருந்த எந்தனின் வாழ்வை இஸ்ரவேலாக மாற்றினீரே
More from Ebenezer
- அநாதி தேவனே என் அடைக்கலம்anaadhi devanae en adaikkalamPs. SD Samson Socrates · Ebenezer
- அவரைக் காண்பேன்avaraik kaanbenPs. SD Samson Socrates · Ebenezer
- ஆதியும் அந்தமும் ஆனவரேaadhiyum andhamum aanavaraePs. SD Samson Socrates · Ebenezer
- ஆத்தும நேசரே உம்மைக் கண்டுaathuma nesarae ummaik kanduPs. SD Samson Socrates · Ebenezer
- இம்மட்டும் எங்களுக்குimmattum engalukkuPs. SD Samson Socrates · Ebenezer
- இயேசு பாரனை துதிப்பேன்yesu paaranai thudhippenPs. SD Samson Socrates · Ebenezer
- உன்னதத்திலிருந்து வருபவர்unnadhathilirundhu varubavarPs. SD Samson Socrates · Ebenezer
- உன்னதரே இயேசுவேunnadharae yesuvaePs. SD Samson Socrates · Ebenezer