தேவனுக்கு பிரியமான சகோதரா
devanukku piriyamaana sagodharaa
தேவனுக்கு பிரியமான சகோதரா தேவனுக்கு பிரியமான சகோதரி -2 விசுவாச கிரியையும் அன்பின் பிரியாசமும் -2 நம்பிக்கையில் பொருமையும் பெருகக் கடவது -2 ஆனந்தமாய் ஆராதனை செய்திடுவோம் -2
1. ஆபிரகாம் சந்ததியே தேவபயம் உள்ளவரே -2 இரட்சிப்பின் வசனங்கள் உங்களுக்கு உரியதே -2
2. பரிசுத்தமாக்கபட்டு பக்தி விருத்தி அடையவும் -2 சுதந்தரம் கொடுக்கவும் வல்லவராய் இருக்கிறார் -2
3. மரித்து உயிர்த்தெழுந்த கிறிஸ்துவுக்கு உள்ளாகி -2 தேவனுக்கென்று கனி கொடுத்து வாழுங்கள் -2
4. இந்திய தேசம் இரட்சிக்க வேண்டும் -2 என்பதே நமது அனுதின ஜெபமாய் இருக்க வேண்டும் -2
5. நமது சரீரங்கள் பரிசுத்தமாகவும் -2 தேவனுக்கு உகந்த ஜீவ பலியாக வேண்டும் -2
More from Appa Pithavae
- அகிலம் படைத்த ஆண்டவரேagilam padaitha aandavaraePr. B. E. Samuel · Appa Pithavae
- அடங்கிடுமே அவர் அதட்டிடவேadangidumae avar adhattidavaePr. B. E. Samuel · Appa Pithavae
- அடைக்கலம் அடைக்கலமேadaikkalam adaikkalamaePr. B. E. Samuel · Appa Pithavae
- அண்ட சராசரமும் அவர் பாதைanda saraasaramum avar paadhaiPr. B. E. Samuel · Appa Pithavae
- அத்திமரத்தின் கீழ் இருந்தேன்athimarathin keezh irundhenPr. B. E. Samuel · Appa Pithavae
- அநாதி தேவனேanaadhi devanaePr. B. E. Samuel · Appa Pithavae
- அனுதினம் என்னை வழிநடத்தும்anudhinam ennai vazhinadathumPr. B. E. Samuel · Appa Pithavae
- அன்பு உள்ளம் கொண்டanbu ullam kondaPr. B. E. Samuel · Appa Pithavae