தேவனுக்கு ( கர்த்தருக்கு) பயந்து வழிகளில் நடக்கும்
devanukku ( kartharukku) payandhu vazhigalil nadakkum
தேவனுக்கு ( கர்த்தருக்கு) பயந்து வழிகளில் நடக்கும் நான் அவர் பாக்கியவான் வெளிச்சத்தின் பாதையில் நடக்க செய்யும் அவர் என் பாக்கியமே
1, கையின் பிரயாசம் சாப்பிடும் படியாய் பெலனை கொடுத்தாரே பாக்கியம் நன்மை உண்டாயிருக்க ஆசீர்வதித்தாரே
2, உமக்கு பயப்படும் எனது குடும்பம் கனிதரும் திராட்சக்கொடி பந்தியை சுற்றிலும் எனது தலைமுறை ஒலிவ மர கன்றுகலாம்
3, சீயோனிலிருந்து ஆசீர்வதிக்கும் அருமை ஆண்டவரை நீடிய நாளாய் நன்மையின் வாழ்வை காண செய்வாரே
4, தலைமுறையின் தலைமுறையை காக்கும் அடைக்கலமே பரலோக வாழ்வை காண செய்யும் மகிமையின் மார நாதா
More from Nithiya Thagapan
- அமர்ந்து காத்திருப்பேன்amarndhu kaathiruppenBro. Alwin Santhosh · Nithiya Thagapan
- ஆதரிப்பார் பராமரிப்பார் அனுதினம்aadharippaar paraamarippaar anudhinamBro. Alwin Santhosh · Nithiya Thagapan
- இம்மானுவேலரே எனக்காகimmaanuvelarae enakkaagaBro. Alwin Santhosh · Nithiya Thagapan
- இரத்தம் இயேசு இரத்தம் எல்லா பாவiratham yesu iratham ellaa paavaBro. Alwin Santhosh · Nithiya Thagapan
- உன்னதமானவர் மறைவினிலேunnadhamaanavar maraivinilaeBro. Alwin Santhosh · Nithiya Thagapan
- உம் கிருபை என்றும் நிற்குதேum kirubai endrum nirkudhaeBro. Alwin Santhosh · Nithiya Thagapan
- உம் வார்த்தை கிடைத்தவுடன்um vaarthai kidaithavudanBro. Alwin Santhosh · Nithiya Thagapan
- என் கன்மலையாகிய கர்த்தாவேen kanmalaiyaagiya karthaavaeBro. Alwin Santhosh · Nithiya Thagapan