தேவனின் சிங்காசனம்
devanin singaasanam
தேவனின் சிங்காசனம் அது என்றென்றும் உள்ளது அவர் ராஜ்ஜியத்தின் செங்கோல் நீதி நிறைந்தது அவர் ஆளுகையில் எங்கும் அமைதியே பயங்கரமானவர் பரிசுத்தமுள்ளவர் சீடீயானில் பெரியவர் ராஜரீகம் செய்கிறார்
பலத்தால் என்னை இடைக்கட்டுவார் வழியை எனக்காய் செவ்வையாக்குவார் போருக்கு விரல்களை பயிற்றுவிப்பார் கோலியாத்தின் வலிமையை முறித்திடுவார் - அவர் பயங்கர
என் சார்பில் கர்த்தரே நிற்கின்றார் எனக்காய் யுத்தம் செய்கின்றார் எதிரியின் திட்டங்களை உடைத்திடுவார் ஜெயக்கொடி என்றும் ஏற்ற செய்வார் - அவர் பயங்கர
சிறியோர் எளியோர்க்கு அடைக்கலம் நீர் நீதிமான் சந்ததிகள் உமக்குள்ளே அவர்களை காப்பாற்றி பொஷிக்கிறீர் அரணான எல்லைக்குள் பாதுகாப்பீர் - அவர் பயங்கர
தேசங்கள் இயேசுவண்டை ஓடிவருவார் இரட்சண்ணிய கேடகத்தை பிடித்து கொள்வார் அலங்கார மணிமுடி சூட்டிடுவார் கிறிஸ்துவின் சேனையாய் அணிவகுப்பார் - அவர் பயங்கர
More from Anbanavar
- அக்கினி அக்கினி அக்கினிakkini akkini akkiniPr. T. Stephen · Anbanavar
- அபிஷேகம் அபிஷேகம்abishegam abishegamPr. T. Stephen · Anbanavar
- ஆராதிப்போம் ஆர்ப்பரிப்போம்aaraadhippom aarpparippomPr. T. Stephen · Anbanavar
- ஆவியில் ஏழிமையுள்ளோர் பாக்கியவான்கள்aaviyil ezhimaiyullor paakkiyavaangalPr. T. Stephen · Anbanavar
- இயேசுசாமி சொல்லும் போது எல்லாமே நடக்குதேyesusaami sollum podhu ellaamae nadakkudhaePr. T. Stephen · Anbanavar
- இயேசுவின் நாமமே இனிதான நாமமேyesuvin naamamae inidhaana naamamaePr. T. Stephen · Anbanavar
- உம் அழகு கண்கள் என்னை நீதிமானாய்um azhagu kangal ennai needhimaanaayPr. T. Stephen · Anbanavar
- உம்மை தான் நம்பியிருக்கிறேன்ummai thaan nambiyirukkirenPr. T. Stephen · Anbanavar