தேவனின் சேனைகளே அவருக்குள்
devanin senaigalae avarukkul
தேவனின் சேனைகளே அவருக்குள் களி கூறு துதித்து தினம் பாடு எங்கும் புகழ் பாடு கர்த்தரின் மைந்தர்களே சத்தியம் மெய் கூறு ஆனந்த சத்தத்தோடே தெய்வ நாமத்தை உயர்த்திடு
ஆமென் அல்லேலூயா - 2
1, வாயின் வார்த்தையினால் சர்வத்தை படைத்தவரே தமது காருண்யத்தால் பூமியை நிறைத்தவரே - தம்
2, பஞ்ச காலத்திலும் உயிரோடு காப்பவரே தீங்கு அணுகாமல் நோக்கமாய் இருப்பவரே - கொடிய
3, நாமத்தை நம்பினோரை சூழ்ந்து இருப்பவரே துணையும் கேடகமாய் அவர்களை காப்பவரே - தம்
4, நீதியில் பிரியமே நியாயத்தை தொடர்பவரே தம் செய்கையில் அதிசயரே - தேவன்
5, உன் சொல்லால் எல்லாம் ஆகும் நீர் கட்டளையிட நிற்கும் - தேவா
More from Nithiya Thagapan
- அமர்ந்து காத்திருப்பேன்amarndhu kaathiruppenBro. Alwin Santhosh · Nithiya Thagapan
- ஆதரிப்பார் பராமரிப்பார் அனுதினம்aadharippaar paraamarippaar anudhinamBro. Alwin Santhosh · Nithiya Thagapan
- இம்மானுவேலரே எனக்காகimmaanuvelarae enakkaagaBro. Alwin Santhosh · Nithiya Thagapan
- இரத்தம் இயேசு இரத்தம் எல்லா பாவiratham yesu iratham ellaa paavaBro. Alwin Santhosh · Nithiya Thagapan
- உன்னதமானவர் மறைவினிலேunnadhamaanavar maraivinilaeBro. Alwin Santhosh · Nithiya Thagapan
- உம் கிருபை என்றும் நிற்குதேum kirubai endrum nirkudhaeBro. Alwin Santhosh · Nithiya Thagapan
- உம் வார்த்தை கிடைத்தவுடன்um vaarthai kidaithavudanBro. Alwin Santhosh · Nithiya Thagapan
- என் கன்மலையாகிய கர்த்தாவேen kanmalaiyaagiya karthaavaeBro. Alwin Santhosh · Nithiya Thagapan