தேவனைப் போற்றிப் பாடுங்கள்
devanaip potrip paadungal
தேவனைப் போற்றிப் பாடுங்கள் பாடுங்கள், ராஜாவைப் போற்றிப் பாடுங்கள், பாடுங்கள். (இயேசு ஒருவரே தெய்வம் அவரைப் போற்றிப் பாடுங்கள்) பூமியனைத்திற்கும் ராஜா அவரைப் போற்றிப் பாடுங்கள். (சங் 47:6)
பாடுங்கள் பாடுங்கள் இயேசுவை பாடுங்கள் பாடுங்கள் போற்றுங்கள் போற்றுங்கள் ராஜனை போற்றுங்கள் பூமியனைத்திற்கும் ராஜா அவரைப் போற்றிப் பாடுங்கள்.
1. ஜனங்களே பிரபுக்களே அவரை பாடுங்கள் பாடுங்கள் சிறியோரே பெரியோரே அவரை பாடுங்கள் பாடுங்கள் பூமியனைத்திற்கும் ராஜா அவரைப் போற்றிப் பாடுங்கள்.
2. அழகில் சிறந்தவரை போற்றி பாடுங்கள் பாடுங்கள் அறிவில் சிறந்தவர் போற்றி பாடுங்கள் பாடுங்கள் பூமியனைத்திற்கும் ராஜா அவரைப் போற்றிப் பாடுங்கள்.
3. வானங்களே களித்துப் பாடுங்கள் பாடுங்கள் பூதலத்தின் தாழ்விடமே அவரை பாடுகள் பாடுங்கள் இயேசு கிறிஸ்துவே ராஜா அவரைப் போற்றிப் பாடுங்கள்
More from Ebenezer
- அநாதி தேவனே என் அடைக்கலம்anaadhi devanae en adaikkalamPs. SD Samson Socrates · Ebenezer
- அவரைக் காண்பேன்avaraik kaanbenPs. SD Samson Socrates · Ebenezer
- ஆதியும் அந்தமும் ஆனவரேaadhiyum andhamum aanavaraePs. SD Samson Socrates · Ebenezer
- ஆத்தும நேசரே உம்மைக் கண்டுaathuma nesarae ummaik kanduPs. SD Samson Socrates · Ebenezer
- இம்மட்டும் எங்களுக்குimmattum engalukkuPs. SD Samson Socrates · Ebenezer
- இயேசு பாரனை துதிப்பேன்yesu paaranai thudhippenPs. SD Samson Socrates · Ebenezer
- உன்னதத்திலிருந்து வருபவர்unnadhathilirundhu varubavarPs. SD Samson Socrates · Ebenezer
- உன்னதரே இயேசுவேunnadharae yesuvaePs. SD Samson Socrates · Ebenezer