தேவனே யேசு நாதனே
devanae yesu naadhanae
தேவனே, யேசு நாதனே, இத் தேவ ஆலயம் வந்திடும்; தேவ ஆலயம் வந்தவர்க் கருள் திவ்ய ஆவியை ஈந்திடும்.
1.பாவிகள் உமக்காலயஞ் செய்யப் பாத்திரர்களோ? அல்லவே; பாவநாசராம் யேசுவே உம்மால் பாத்திரராய் இதைச் செய்தனர்
2.கூடிவந் தும்மையே பணிந்திடக் குறித்த இச்சிறு ஆலயம் நாடி வந்தவர் யாவருக்குமுன், நல்வசன முளதாகவும்
3.தேவனே, உமக்கான ஆலயம் பாவியின் சிறு நெஞ்சமே; பாவம யாவையும் நீக்கியே சிறு தேவ ஆலய மாக்கிடும்
More from Keerthanaigal
- அஞ்சாதே இயேசanjaadhae iyesaKeerthanaigal
- அடியார் உமைவந் தடைந்தனரேadiyaar umaivan thadaindhanaraeKeerthanaigal
- அடியேன் மனதுadiyen manadhuKeerthanaigal
- அடைக்கலம் அடைக்கலமேadaikkalam adaikkalamaeKeerthanaigal
- அடைக்கலம் ஆண்டவரேadaikkalam aandavaraeKeerthanaigal
- அதி மங்கல காரணனேadhi mangala kaarananaeKeerthanaigal
- அதிகாலையிலுமைத் தேடுவேன்adhigaalaiyilumaith theduvenKeerthanaigal
- அந்த நாள் பாக்கியandha naal paakkiyaKeerthanaigal