தேவனே நீர் பரிசுத்தர்
devanae neer parisuthar
தேவனே நீர் பரிசுத்தர் தேவரீர் (ஒருவரே) நீரே பரிசுத்தர் - 2 பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தர் நீரே பரிசுத்தர் - 2 (சேனைகளின் கர்த்தர் பரிசுத்தர் - 2)
1. தூயவரே துதிக்கின்றேன் துதிக்குப் பாத்திரரே துதிக்கிறேன் - 2
பல்லவி
அல்லேலூயா ஆமென் அல்லேலூயா அல்லேலூயா ஆமென் அல்லேலூயா - 2
2. புண்ணியரே துதிக்கிறேன் புனிதமானவரே துதிக்கிறேன் - 2
3. உன்னதரே உன்னதரே உயர்த்தி என்னையும் வைத்தவரே - 2
4. ஆராதனை ஆராதனை ஆண்டவரே உமக்கே ஆராதனை - 2
அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா ஆமென் அல்லேலூயா - 2 அல்லேலூயா அல்லேலூயா ஆமென் ஆமென் அல்லேலூயா - 2
பல்லவி
அல்லேலூயா ஆமென் அல்லேலூயா அல்லேலூயா ஆமென் அல்லேலூயா - 2
More from Ebenezer
- அநாதி தேவனே என் அடைக்கலம்anaadhi devanae en adaikkalamPs. SD Samson Socrates · Ebenezer
- அவரைக் காண்பேன்avaraik kaanbenPs. SD Samson Socrates · Ebenezer
- ஆதியும் அந்தமும் ஆனவரேaadhiyum andhamum aanavaraePs. SD Samson Socrates · Ebenezer
- ஆத்தும நேசரே உம்மைக் கண்டுaathuma nesarae ummaik kanduPs. SD Samson Socrates · Ebenezer
- இம்மட்டும் எங்களுக்குimmattum engalukkuPs. SD Samson Socrates · Ebenezer
- இயேசு பாரனை துதிப்பேன்yesu paaranai thudhippenPs. SD Samson Socrates · Ebenezer
- உன்னதத்திலிருந்து வருபவர்unnadhathilirundhu varubavarPs. SD Samson Socrates · Ebenezer
- உன்னதரே இயேசுவேunnadharae yesuvaePs. SD Samson Socrates · Ebenezer