தேவனே என் அடைக்கலம்
devanae en adaikkalam
தேவனே என் அடைக்கலம் தேவனே எனது பெலன் - 2 ஆபத்து காலத்தில் அனுகூல துணையுமானவர் - 2
1. பூமி நிலை மாறி போனாலும் மலைகள் நடுங்கி சாய்ந்து போனாலும் - 2
பயப்படமாட்டேன் நான் பயப்படமாட்டேன் தேவன் அதின் நடுவில் இருக்கிறார் - 2
2. ஜலங்கள் கொந்தளித்து பெருகி போனாலும் பர்வதங்கள் நிலைமாறி அதிர்ந்து போனாலும் - 2
3. சேனைகளின் கர்த்தர் நம்மோடு இருக்கிறார் யாக்கோபின் தேவன் நமக்கு அடைக்கலம் - 2
4. பூமியிலே யுத்தங்களை ஒய பண்ணுகிறார் ஈட்டியை முறிக்கிறார் ரதங்களை சுட்டெரிக்கிறார் - 2
5. அமர்ந்திருந்து அவரே தேவன் என்று அறிவோம் பூமியிலே சிறந்தவர் இந்த உலகத்தில் உயர்ந்தவர் - 2
More from Appa Pithavae
- அகிலம் படைத்த ஆண்டவரேagilam padaitha aandavaraePr. B. E. Samuel · Appa Pithavae
- அடங்கிடுமே அவர் அதட்டிடவேadangidumae avar adhattidavaePr. B. E. Samuel · Appa Pithavae
- அடைக்கலம் அடைக்கலமேadaikkalam adaikkalamaePr. B. E. Samuel · Appa Pithavae
- அண்ட சராசரமும் அவர் பாதைanda saraasaramum avar paadhaiPr. B. E. Samuel · Appa Pithavae
- அத்திமரத்தின் கீழ் இருந்தேன்athimarathin keezh irundhenPr. B. E. Samuel · Appa Pithavae
- அநாதி தேவனேanaadhi devanaePr. B. E. Samuel · Appa Pithavae
- அனுதினம் என்னை வழிநடத்தும்anudhinam ennai vazhinadathumPr. B. E. Samuel · Appa Pithavae
- அன்பு உள்ளம் கொண்டanbu ullam kondaPr. B. E. Samuel · Appa Pithavae