தேவனால் கூடாத காரியம் ஒன்றுமில்லை
devanaal koodaadha kaariyam ondrumillai
தேவனால் கூடாத காரியம் ஒன்றுமில்லை (2) என் வல்லவரே சர்வ வல்லவரே எல்லாம் செய்பவரே செய்து முடிப்பவரே - என்
1.காற்றையும் நீ காணமாட்டாய் மழையையும் நீ காணமாட்டாய் - 2 வாய்க்கால்கள் நிரம்பிடுமே ஆசீர்வாதம் பெருகிடுமே (2) - என்
2.வலிமையெல்லாம் குன்றிடுதே வயது நூறு ஆகின்றதே - 2 வாக்குத்தத்தம் நிறைவேறுதே சந்ததியும் கிடைத்திடுதே (2) - என்
3.தூக்கிவிட ஆளில்லையே சுகம் பெறவும் முடியலையே - 2 பெதஸ்தாவில் இயேசு வந்தார் விடுதலை கொடுத்தாரே - 2 - என்
More from Anbanavar
- அக்கினி அக்கினி அக்கினிakkini akkini akkiniPr. T. Stephen · Anbanavar
- அபிஷேகம் அபிஷேகம்abishegam abishegamPr. T. Stephen · Anbanavar
- ஆராதிப்போம் ஆர்ப்பரிப்போம்aaraadhippom aarpparippomPr. T. Stephen · Anbanavar
- ஆவியில் ஏழிமையுள்ளோர் பாக்கியவான்கள்aaviyil ezhimaiyullor paakkiyavaangalPr. T. Stephen · Anbanavar
- இயேசுசாமி சொல்லும் போது எல்லாமே நடக்குதேyesusaami sollum podhu ellaamae nadakkudhaePr. T. Stephen · Anbanavar
- இயேசுவின் நாமமே இனிதான நாமமேyesuvin naamamae inidhaana naamamaePr. T. Stephen · Anbanavar
- உம் அழகு கண்கள் என்னை நீதிமானாய்um azhagu kangal ennai needhimaanaayPr. T. Stephen · Anbanavar
- உம்மை தான் நம்பியிருக்கிறேன்ummai thaan nambiyirukkirenPr. T. Stephen · Anbanavar