தேவன் தங்கும் மாளிகை
devan thangum maaligai
1. தேவன் தங்கும் மாளிகை - அது தான் நான் இன்று - (2) தேவனே தங்குகிறார் தேவைகளை சந்திக்கிறார் -(2)
2. பரிசுத்தர் இயேசு என் தேவன் பரிசுத்த ஆலயம் நான்தானே -(2) பாவங்கள் முற்றும் மாற்றியே என்னை பரிசுத்த ஆவியால் தாங்குகின்றார்-(2)
3. வல்லவர் இயேசு என் தேவன் வல்லமையான ஆயுதம் நான் -(2) எய்திடுவார் வென்றிடுவேன் இன்றும் என்றும் அவர் தயவே-(2)
4. மணவாளன் இயேசு என் தேவன் மணவாட்டியாக ஆயத்தம் நான்-(2) சென்றிடுவேன் மணவாட்டியாய் வல்லவர் என்றும் என்னோடுதான்-(2)
More from Appa Pithavae
- அகிலம் படைத்த ஆண்டவரேagilam padaitha aandavaraePr. B. E. Samuel · Appa Pithavae
- அடங்கிடுமே அவர் அதட்டிடவேadangidumae avar adhattidavaePr. B. E. Samuel · Appa Pithavae
- அடைக்கலம் அடைக்கலமேadaikkalam adaikkalamaePr. B. E. Samuel · Appa Pithavae
- அண்ட சராசரமும் அவர் பாதைanda saraasaramum avar paadhaiPr. B. E. Samuel · Appa Pithavae
- அத்திமரத்தின் கீழ் இருந்தேன்athimarathin keezh irundhenPr. B. E. Samuel · Appa Pithavae
- அநாதி தேவனேanaadhi devanaePr. B. E. Samuel · Appa Pithavae
- அனுதினம் என்னை வழிநடத்தும்anudhinam ennai vazhinadathumPr. B. E. Samuel · Appa Pithavae
- அன்பு உள்ளம் கொண்டanbu ullam kondaPr. B. E. Samuel · Appa Pithavae