தேவன் இவர் தேவன் இவர்
devan ivar devan ivar
தேவன் இவர், தேவன் இவர், தேவன் இவர் பூமிதனில் மானிடரின் பாவங்களைப் போக்க வந்த
தீர்க்கர் முன்பு சொன்ன தேவகுமாரன் இவர் யூதர் குலத்தில் வந்த கன்னிமரி மைந்தன் இவர்
சந்திரர்க்கும் சூரியர்க்கும் அந்தரர்க்கும் தேவன் இவர் சுந்தரச் சீயோன் மலையில் தோத்திரிக்கும் தேவன் இவர் பல்லுயிர்க்கும் ஈவளிக்கும் அன்புமிகும் தேவன் இவர் கேரூபீன்கள் சூழவலசாரி வரும் தேவன் இவர்
More from Keerthanaigal
- அஞ்சாதே இயேசanjaadhae iyesaKeerthanaigal
- அடியார் உமைவந் தடைந்தனரேadiyaar umaivan thadaindhanaraeKeerthanaigal
- அடியேன் மனதுadiyen manadhuKeerthanaigal
- அடைக்கலம் அடைக்கலமேadaikkalam adaikkalamaeKeerthanaigal
- அடைக்கலம் ஆண்டவரேadaikkalam aandavaraeKeerthanaigal
- அதி மங்கல காரணனேadhi mangala kaarananaeKeerthanaigal
- அதிகாலையிலுமைத் தேடுவேன்adhigaalaiyilumaith theduvenKeerthanaigal
- அந்த நாள் பாக்கியandha naal paakkiyaKeerthanaigal