தேவன் தேவன் தேவன்
devan devan devan
தேவன் தேவன் தேவன் என் ஜீவன் ஜீவன் ஜீவன் தேவன் தேவன் தேவன் என் ஜீவன் ஜீவன் ஜீவன்
1. உன்னத தேவன் நீரல்லவோ உயிர்த்தெழுந்தவர் நீரல்லவோ - 2 மகிமையின் ராஜா நீரல்லவோ மகத்துவமானவர் நீரல்லவோ - 2- தேவன்
2. கடல் மேல் நடந்தவர் நீரல்லவோ காற்று கடல் தடுத்தவர் நீரல்லவோ - 2 வார்த்தையில் வல்லவர் நீரல்லவோ வசனத்தால் காப்பவர் நீரல்லவோ - 2- தேவன்
3. மகத்துவமானவர் நீரல்லவோ மகிமையின் இராஜா நீரல்லவோ - 2 உம்மைப்போல் உலகில் ஒருவரில்லை உம்மை தவிர தெய்மில்லை - 2 - தேவன்
More from Appa Pithavae
- அகிலம் படைத்த ஆண்டவரேagilam padaitha aandavaraePr. B. E. Samuel · Appa Pithavae
- அடங்கிடுமே அவர் அதட்டிடவேadangidumae avar adhattidavaePr. B. E. Samuel · Appa Pithavae
- அடைக்கலம் அடைக்கலமேadaikkalam adaikkalamaePr. B. E. Samuel · Appa Pithavae
- அண்ட சராசரமும் அவர் பாதைanda saraasaramum avar paadhaiPr. B. E. Samuel · Appa Pithavae
- அத்திமரத்தின் கீழ் இருந்தேன்athimarathin keezh irundhenPr. B. E. Samuel · Appa Pithavae
- அநாதி தேவனேanaadhi devanaePr. B. E. Samuel · Appa Pithavae
- அனுதினம் என்னை வழிநடத்தும்anudhinam ennai vazhinadathumPr. B. E. Samuel · Appa Pithavae
- அன்பு உள்ளம் கொண்டanbu ullam kondaPr. B. E. Samuel · Appa Pithavae