தேவகுமாரன் இயேசுவே
devagumaaran yesuvae
தேவகுமாரன் இயேசுவே ஏழைக்கோலம் எடுத்தீர் என் போன்ற பாவிகள் மீறுதலால் இரத்தமும் சிந்தினீரே... - 2 லாலாலாலா... லாலாலாலா... - 2
தாழ்மைக் கோலம் எடுத்தீர் ஏழைக் குடிசையில் படுத்திருந்தீர் பரலோக பாக்கியம் தந்திடவே நீர் பரனாக வந்துதித்தீர்... - 2
சிலுவை மரம் சுமந்தீர் - அவர் பாவ சாபத்தின் கூரொடித்தீர்... - 2 விண்ணாக மகிமையால் நிரப்பிடவே இம் மண்மீது அவதரித்தீர்
அழகற்ற குருசினிலே - பல பாடுகள் ஏற்றுக்கொண்டீர்... - 2 நன்றியால் எனதுள்ளம் பொங்கிடுதே உம் அன்பிற்கே சேவை செய்வேன்
More from Ennai Aatkonda Yesu
- அன்பான இயேசு என்மீது இரங்கிanbaana yesu enmeedhu irangiPr. John Bala · Ennai Aatkonda Yesu
- அன்பே அன்பே அன்பே ஆருயிர் உறவேanbae anbae anbae aaruyir uravaePr. John Bala · Ennai Aatkonda Yesu
- அப்பா இயேசப்பா எல்லாம்appaa iyesappaa ellaamPr. John Bala · Ennai Aatkonda Yesu
- அள்ளிக்கொடுக்கும் அன்புக்கரங்கள்allikkodukkum anbukkarangalPr. John Bala · Ennai Aatkonda Yesu
- ஆசீர்வாதம் பெறவேண்டியேaaseervaadham peravendiyaePr. John Bala · Ennai Aatkonda Yesu
- ஆண்டவரே இயேசுவேaandavarae yesuvaePr. John Bala · Ennai Aatkonda Yesu
- ஆண்டவரே யாரிடத்தில் போவேன்aandavarae yaaridathil povenPr. John Bala · Ennai Aatkonda Yesu
- ஆயிரம் ஆயிரம் துன்பங்கள்aayiram aayiram thunbangalPr. John Bala · Ennai Aatkonda Yesu