தேவதே ஓர் ஏசு வஸ்து
devadhae or esu vasthu
தேவதே, ஓர் ஏக வஸ்து, தேவநாமனாம் கிறிஸ்து தேவன் ஆதியே நமோ
ஜீவ ஆவி எகோவா, அல்பா ஓமேகா நமஸ்து - ஒரு - தேவ
1. மூவராய் அரூபியாய் முன் ஊழி ஊழி காலம் வாழ் பாவ தாழ்விலா வலா, பராபரா, தயாபரா- ஒரு - தேவ
2. ஆதியாய் அனாதியாய், அரூபியாய்ச் சொரூபியாய் நீதி ஞாய நேர்மையாய் நீடுழி ஆள் சுயாதிபா- ஒரு - தேவ
3. மாசில்லா நேச வாச மட்டில்லாத நன்மையே தேசுலா வனாதி ஏசு மா சிறந்த உண்மையே- ஒரு - தேவ
4. ஈறில்லா மெய்ஞ்ஞான ஜோதி,ஏகமாமா,ஆனந்தமே மாறிலா தனுக்ரகஞ்செய வந்த ஆதியந்தமே- ஒரு - தேவ
More from Keerthanaigal
- அஞ்சாதே இயேசanjaadhae iyesaKeerthanaigal
- அடியார் உமைவந் தடைந்தனரேadiyaar umaivan thadaindhanaraeKeerthanaigal
- அடியேன் மனதுadiyen manadhuKeerthanaigal
- அடைக்கலம் அடைக்கலமேadaikkalam adaikkalamaeKeerthanaigal
- அடைக்கலம் ஆண்டவரேadaikkalam aandavaraeKeerthanaigal
- அதி மங்கல காரணனேadhi mangala kaarananaeKeerthanaigal
- அதிகாலையிலுமைத் தேடுவேன்adhigaalaiyilumaith theduvenKeerthanaigal
- அந்த நாள் பாக்கியandha naal paakkiyaKeerthanaigal