தேவாதி தேவனும்
devaadhi devanum
தேவாதி தேவனும் ராஜாதி ராஜானும் கர்த்தாதி கர்த்தரும் மன்னாதி மன்னனும் இயேசு அவர் இயேசு
மகத்துவமும் வல்லமையும் பயங்கரமான தேவனாவர் கர்த்தாதி கர்த்தரும் மன்னாதி மன்னனும் இயேசு அவர் இயேசு
மாட்சிமையும் வல்லமையும் மகிமையும் மகத்துவமும் ராஜாதி ராஜாவும், கர்த்தாதி கர்த்தாவும், இயேசு அவர் இயேசு
நித்தியானந்தமுள்ளவர் ஏகசக்கராதிபதியும், ராஜாதி ராஜாவும், கர்த்தாதி கர்த்தாவும், இயேசு அவர் இயேசு
More from Ebenezer
- அநாதி தேவனே என் அடைக்கலம்anaadhi devanae en adaikkalamPs. SD Samson Socrates · Ebenezer
- அவரைக் காண்பேன்avaraik kaanbenPs. SD Samson Socrates · Ebenezer
- ஆதியும் அந்தமும் ஆனவரேaadhiyum andhamum aanavaraePs. SD Samson Socrates · Ebenezer
- ஆத்தும நேசரே உம்மைக் கண்டுaathuma nesarae ummaik kanduPs. SD Samson Socrates · Ebenezer
- இம்மட்டும் எங்களுக்குimmattum engalukkuPs. SD Samson Socrates · Ebenezer
- இயேசு பாரனை துதிப்பேன்yesu paaranai thudhippenPs. SD Samson Socrates · Ebenezer
- உன்னதத்திலிருந்து வருபவர்unnadhathilirundhu varubavarPs. SD Samson Socrates · Ebenezer
- உன்னதரே இயேசுவேunnadharae yesuvaePs. SD Samson Socrates · Ebenezer