தேவா உமது பிரசன்னம்
devaa umadhu pirasannam
தேவா உமது பிரசன்னம் தினமும் எனக்கு வேண்டும் ஆவியில் நிறைந்து நானும் தினமும் ஜெபித்திட வேண்டும்
தேவா... இயேசு தேவா... உமது பிரசன்னம் தாரும் உமது பிரசன்னம் தாரும்
நறுங்குண்ட ஆவியினோடும் நொறுங்குண்ட உள்ளத்தினோடும்... - 2 வந்தேன் உமது பாதம் என்னை நிரப்பும் ஐயா
மானானது நீரோடையை வாஞ்சித்துக் கதறுவதுபோல... - 2 என் தேவனே என் ஆத்துமா உம்மீது வாஞ்சித்துக் கதறும்
ஆரோன் சிரசில் ஊற்றப்பட்டு தாடியில் வடிந்த தைலம் போல... - 2 என்மீது இறங்கும் அபிஷேகம் சபை மீது இறங்கட்டுக்கும்... - 2 இத் தேசத்தை அசைக்கட்டும்
More from Ennai Aatkonda Yesu
- அன்பான இயேசு என்மீது இரங்கிanbaana yesu enmeedhu irangiPr. John Bala · Ennai Aatkonda Yesu
- அன்பே அன்பே அன்பே ஆருயிர் உறவேanbae anbae anbae aaruyir uravaePr. John Bala · Ennai Aatkonda Yesu
- அப்பா இயேசப்பா எல்லாம்appaa iyesappaa ellaamPr. John Bala · Ennai Aatkonda Yesu
- அள்ளிக்கொடுக்கும் அன்புக்கரங்கள்allikkodukkum anbukkarangalPr. John Bala · Ennai Aatkonda Yesu
- ஆசீர்வாதம் பெறவேண்டியேaaseervaadham peravendiyaePr. John Bala · Ennai Aatkonda Yesu
- ஆண்டவரே இயேசுவேaandavarae yesuvaePr. John Bala · Ennai Aatkonda Yesu
- ஆண்டவரே யாரிடத்தில் போவேன்aandavarae yaaridathil povenPr. John Bala · Ennai Aatkonda Yesu
- ஆயிரம் ஆயிரம் துன்பங்கள்aayiram aayiram thunbangalPr. John Bala · Ennai Aatkonda Yesu