தேவா திருக்கடைக்கண்
devaa thirukkadaikkan
தேவா திருக்கடைக்கண் பார் ஐயா வினை தீரையா வினை தீரையா(2) - தேவா
மூவாய் உலகில் வந்த யோவா (2) - சச்சிதானந்தா
1.மேவிய தயை நிரம்பி, ஆவலுடன் விரும்பி பாவி எனையே திரும்பிப் பார், ஐயா ஸ்வாமி!
2.பொல்லா உலகம் பகை - அதின் எல்லா செல்வமும் புகை பொல்லா உலகம் பகை வல்லா நின் கிருபை (2) ஆளுமே தேவா
3.அந்தி சந்தியும் விடாமல் சந்திரப் பிசாச டாமல் அந்தி சந்தியும் விடாமல் எந்த விதமும் கெடாமல் (2) ஆளுமே தேவா
4.சர்ப்பனை யதாய் உலகம் இப்படித் துரோகம் செய்தால் எப்படி அடிமை கரையேறுவேன், ஸ்வாமி!
5.எத்தனை துயர் அடைந்தேன்! மெத்தவும் மன துடைந்தேன்; சித்தம் இரங்காய், என் மணவாளனே ஸ்வாமி
6.இந்தத் தினத்தில் எனக்குத் தந்த சுகத்துக்குனக்கு வந்தனம்! அனந்தனந்தம் ஸ்தோத்திரமே, ஸ்வாமி! - தேவா
7. வேதநாயகன்றன் பாவா ஓதிய ஒருமைத் தேவா பாதுகாத்தருள் செய் நித்திய ஜீவனே
More from Keerthanaigal
- அஞ்சாதே இயேசanjaadhae iyesaKeerthanaigal
- அடியார் உமைவந் தடைந்தனரேadiyaar umaivan thadaindhanaraeKeerthanaigal
- அடியேன் மனதுadiyen manadhuKeerthanaigal
- அடைக்கலம் அடைக்கலமேadaikkalam adaikkalamaeKeerthanaigal
- அடைக்கலம் ஆண்டவரேadaikkalam aandavaraeKeerthanaigal
- அதி மங்கல காரணனேadhi mangala kaarananaeKeerthanaigal
- அதிகாலையிலுமைத் தேடுவேன்adhigaalaiyilumaith theduvenKeerthanaigal
- அந்த நாள் பாக்கியandha naal paakkiyaKeerthanaigal