தேவா இரக்கம் இல்லையோ
devaa irakkam illaiyo
தேவா, இரக்கம் இல்லையோ? - இயேசு தேவா, இரக்கம் இல்லையோ?
ஜீவா, பரப்ரம ஏ கோவா, திரித்துவத்தின் மூவாள் ஒன்றாக வந்த தாவீதின் மைந்தன், ஒரே - தேவா
1.எல்லாம் அறிந்த பொருளே, - எங்கள் இல்லாமை நீக்கும் அருளே, - கொடும் பொல்லா மனதுடைய கல்லான பாவிகளைக் கொல்லாதருள் புரியும் நல்லாயன் யேசுநாதா! - தேவா
2.எங்கும் நிறைந்த ஜோதியே, - ஏழைப் பங்கில் உறைந்த நீதியே, எங்கள் சங்கடமான பாவ சங்கதங்களை நீக்கும் துங்க இஸ்ரவேலின் வங்கீஷ க்ரீடாதிபதி! - தேவா
3.வேதாந்த வேத முடிவே, - ஜெக ஆதாரம் ஆன வடிவே, - ஐயா, தாதாவும் எமைப் பெற்ற மாதாவும் நீயே; யேசு நாதா, ரட்சியும், வேறே ஆதாரம் எமக்கில்லை. - தேவா
4. தாயக விண் மன்னாவே வேத நாயகன் சொன்ன பாவே பொல்லாத தீய பாவிகளை ஐங் காயங்களில் மறைத்து நேயத் தருள் புரியும் ஞாயக் கிருபை மேசையா
More from Keerthanaigal
- அஞ்சாதே இயேசanjaadhae iyesaKeerthanaigal
- அடியார் உமைவந் தடைந்தனரேadiyaar umaivan thadaindhanaraeKeerthanaigal
- அடியேன் மனதுadiyen manadhuKeerthanaigal
- அடைக்கலம் அடைக்கலமேadaikkalam adaikkalamaeKeerthanaigal
- அடைக்கலம் ஆண்டவரேadaikkalam aandavaraeKeerthanaigal
- அதி மங்கல காரணனேadhi mangala kaarananaeKeerthanaigal
- அதிகாலையிலுமைத் தேடுவேன்adhigaalaiyilumaith theduvenKeerthanaigal
- அந்த நாள் பாக்கியandha naal paakkiyaKeerthanaigal